Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 87:6 in Tamil

கர்த்தர் ஜனங்களைப் பேரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைத் தொகையிடுவார். (சேலா.)

Karththar janangalaip paerezhuthumbothu, innaan athilae piranthaan endru avarkalaith thogaiyiduvaar. (saelaa.)

Download verse image

Psalm 87:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா மக்களைப் பெயரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைக் கணக்கெடுப்பார். (சேலா)
Open Tamil Contemporary Version
“இன்னார் சீயோனிலே பிறந்தார்” என்பதாக யெகோவா மக்களின் பதிவேட்டில் எழுதுவார்.
Tamil Easy Reading Version
தேவன் தமது எல்லா ஜனங்களின் பட்டியலையும் வைத்திருக்கிறார். ஒவ்வொருவனும் எங்கே பிறதான் என்பதையும் தேவன் அறிகிறார்.

Psalm 87:6 in English

King James Version (KJV)
The LORD shall count, when he writeth up the people, [that] this [man] was born there. Selah.
World English Bible (WEB)
The LORD will count, when he writes up the peoples, “This one was born there.” Selah.
American Standard Version (ASV)
Jehovah will count, when he writeth up the peoples, This one was born there. [Selah
Bible in Basic English (BBE)
The Lord will keep in mind, when he is writing the records of the people, that this man had his birth there. (Selah.)
Darby Translation (DBY)
Jehovah will count, when he inscribeth the peoples, This [man] was born there. Selah.
Webster's Bible (WBS)
The LORD shall count, when he writeth up the people, [that] this [man] was born there. Selah.
Young's Literal Translation (YLT)
Jehovah doth recount in the describing of the peoples, 'This [one] was born there.' Selah.

Read in context

  1. 4என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; இதோ, பெலிஸ்தியரிலும், தீரியரிலும், எத்தியோப்பியரிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்;
  2. 5சீயோனைக்குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமானவர் தாமே அதை ஸ்திரப்படுத்துவார்.
  3. 6கர்த்தர் ஜனங்களைப் பேரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைத் தொகையிடுவார். (சேலா.)
  4. 7எங்கள் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்றுபாடுவாரும் ஆடுவாரும் ஏகமாய்ச் சொல்லுவார்கள். (மகலாத்லேயனோத் வாத்தியத்தில் வாசிக்க, கோராகிம் புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட எஸ்றாகியனாகிய ஏமானின் போதக சங்கீதம்.)
Read all of Psalm 87

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.