Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 22:31 in Tamil

அவர்கள் வந்து; அவரே இவைகளைச் செய்தார் என்று பிறக்கப்போகிற ஜனங்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள். (தாவீதின் சங்கீதம்.)

Avarkal vanthu; avarae ivaigalais seythaar endru pirakkappogira janangalukku avarudaiya neethiyai arivippaarkal. (thaaveethin sangeetham.)

Download verse image

Psalm 22:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று பிறக்கப்போகிற மக்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் அவருடைய நீதியை, இன்னும் பிறவாமல் இருக்கும் மக்களுக்கு பிரசித்தப்படுத்துவார்கள்: அவரே இதையெல்லாம் செய்து முடித்தார்! என்பார்கள்.
Tamil Easy Reading Version
பிறக்கவிருக்கும் பிள்ளைகளுக்கு அவர்கள் தேவனுடைய நன்மையைச் சொல்வார்கள். தேவன் உண்மையாகச் செய்த நல்ல காரியங்களை அவர்கள் சொல்வார்கள்.

Psalm 22:31 in English

King James Version (KJV)
They shall come, and shall declare his righteousness unto a people that shall be born, that he hath done [this].
World English Bible (WEB)
They shall come and shall declare his righteousness to a people that shall be born, for he has done it.
American Standard Version (ASV)
They shall come and shall declare his righteousness Unto a people that shall be born, that he hath done it.
Bible in Basic English (BBE)
They will come and make his righteousness clear to a people of the future because he has done this.
Darby Translation (DBY)
They shall come, and shall declare his righteousness unto a people that shall be born, that he hath done [it].
Webster's Bible (WBS)
They shall come, and shall declare his righteousness to a people that shall be born, that he hath done [this] .
Young's Literal Translation (YLT)
They come and declare His righteousness, To a people that is borne, that He hath made!

Read in context

  1. 29பூமியின் செல்வவான்கள்யாவரும் புசித்துப் பணிந்து கொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக்கூடாதே.
  2. 30ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.
  3. 31அவர்கள் வந்து; அவரே இவைகளைச் செய்தார் என்று பிறக்கப்போகிற ஜனங்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள். (தாவீதின் சங்கீதம்.)
Read all of Psalm 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.