Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 86:9 in Tamil

ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள்.

Aandavarae, neer undaakkina ellaa jaathigalum vanthu, umakku munpaagap paninthu, umathu naamaththai magimaippaduththuvaarkal.

Download verse image

Psalm 86:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா தேசங்களும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது பெயரை மகிமைப்படுத்துவார்கள்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, நீர் உண்டாக்கிய எல்லா நாட்டு மக்களும் உமக்கு முன்பாக வந்து வழிபடுவார்கள்; அவர்கள் உமது பெயருக்கு மகிமையைக் கொண்டுவருவார்கள்.
Tamil Easy Reading Version
ஆண்டவரே, நீர் ஒவ்வொருவரையும் உண்டாக்கினீர். அவர்கள் எல்லோரும் வந்து உம்மை தொழுதுகொள்வார்கள் என்றும், அவர்கள் எல்லோரும் உமது நாமத்தை பெருமைப்படுத்துவார்கள் என்றும் நான் நம்புகிறேன்.

Psalm 86:9 in English

King James Version (KJV)
All nations whom thou hast made shall come and worship before thee, O Lord; and shall glorify thy name.
World English Bible (WEB)
All nations you have made will come and worship before you, Lord. They shall glorify your name.
American Standard Version (ASV)
All nations whom thou hast made shall come and worship before thee, O Lord; And they shall glorify thy name.
Bible in Basic English (BBE)
Let all the nations whom you have made come and give worship to you, O Lord, giving glory to your name.
Darby Translation (DBY)
All nations whom thou hast made shall come and worship before thee, O Lord, and shall glorify thy name.
Webster's Bible (WBS)
All nations whom thou hast made shall come and worship before thee, O LORD; and shall glorify thy name.
Young's Literal Translation (YLT)
All nations that Thou hast made Come and bow themselves before Thee, O Lord, And give honour to Thy name.

Read in context

  1. 7நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர்.
  2. 8ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை; உம்முடைய கிரியைகளுக்கு ஒப்புமில்லை.
  3. 9ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள்.
  4. 10தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்.
  5. 11கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.
Read all of Psalm 86

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.