Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 26:3 in Tamil

உம்முடைய கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடந்து கொள்ளுகிறேன்.

Ummudaiya kirubai en kangalukku munpaaga irukkirathu; ummudaiya saththiyaththilae nadanthu kollugiraen.

Download verse image

Psalm 26:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
உம்முடைய கிருபை என்னுடைய கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடக்கிறேன்.
Open Tamil Contemporary Version
ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு எப்பொழுதும் என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; நான் உமது சத்தியத்தின்படியே வாழ்கிறேன்.
Tamil Easy Reading Version
நான் எப்போதும் உமது மென்மையான அன்பைக் காண்கிறேன். உமது உண்மைகளால் நான் வாழ்கிறேன்.

Psalm 26:3 in English

King James Version (KJV)
For thy lovingkindness [is] before mine eyes: and I have walked in thy truth.
World English Bible (WEB)
For your loving kindness is before my eyes. I have walked in your truth.
American Standard Version (ASV)
For thy lovingkindness is before mine eyes; And I have walked in thy truth.
Bible in Basic English (BBE)
For your mercy is before my eyes; and I have gone in the way of your good faith.
Darby Translation (DBY)
For thy loving-kindness is before mine eyes, and I have walked in thy truth.
Webster's Bible (WBS)
For thy loving-kindness [is] before my eyes: and I have walked in thy truth.
Young's Literal Translation (YLT)
For Thy kindness [is] before mine eyes, And I have walked habitually in Thy truth.

Read in context

  1. 1கர்த்தாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.
  2. 2கர்த்தாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும்.
  3. 3உம்முடைய கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடந்து கொள்ளுகிறேன்.
  4. 4வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை.
  5. 5பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன்.
Read all of Psalm 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.