Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 29:10 in Tamil

கர்த்தர் ஜலப்பிரவாகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறார்; கர்த்தர் என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறார்.

Karththar jalappiravaagaththinmael udkaarnthirukkiraar; karththar endrendraikkum raajaavaaga veetrirukkiraar.

Download verse image

Psalm 29:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா பெருவெள்ளத்தின்மேல் அமர்ந்திருந்தார்; யெகோவா என்றென்றைக்கும் ராஜாவாக அமர்ந்திருக்கிறார்.
Open Tamil Contemporary Version
யெகோவா வெள்ளத்தின்மேல் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்; யெகோவா என்றென்றும் அரசனாக சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்.
Tamil Easy Reading Version
வெள்ளப்பெருக்கின்போது கர்த்தர் அரசராயிருந்தார். என்றென்றும் கர்த்தரே அரசர்.

Psalm 29:10 in English

King James Version (KJV)
The LORD sitteth upon the flood; yea, the LORD sitteth King for ever.
World English Bible (WEB)
The LORD sat enthroned at the Flood. Yes, the LORD sits as King forever.
American Standard Version (ASV)
Jehovah sat [as King] at the Flood; Yea, Jehovah sitteth as King for ever.
Bible in Basic English (BBE)
The Lord had his seat as king when the waters came on the earth; the Lord is seated as king for ever.
Darby Translation (DBY)
Jehovah sitteth upon the flood; yea, Jehovah sitteth as king for ever.
Webster's Bible (WBS)
The LORD sitteth upon the flood; yes, the LORD sitteth king for ever.
Young's Literal Translation (YLT)
Jehovah on the deluge hath sat, And Jehovah sitteth king — to the age,

Read in context

  1. 8கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும்; கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறார்.
  2. 9கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும்; அவருடைய ஆலயத்திலுள்ள யாவரும் அவருடைய மகிமையைப் பிரஸ்தாபிக்கிறார்கள்.
  3. 10கர்த்தர் ஜலப்பிரவாகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறார்; கர்த்தர் என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறார்.
  4. 11கர்த்தர் தமது ஜனத்திற்குப்பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார். (கிரகப்பிரதிஷ்டையின் பாட்டாகிய தாவீதின் சங்கீதம்.)
Read all of Psalm 29

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.