Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 29:7 in Tamil

கர்த்தருடைய சத்தம் அக்கினிஜுவாலைகளைப் பிளக்கும்.

Karththarudaiya saththam akkinijuvaalaigalaip pilakkum.

Download verse image

Psalm 29:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவுடைய சத்தம் தீப்பிழம்புகளைப் பிளக்கும்.
Open Tamil Contemporary Version
யெகோவாவினுடைய குரல் மின்னல் கீற்றுகளுடன் பளிச்சிடுகிறது.
Tamil Easy Reading Version
கர்த்தருடைய குரல் மின்னலைப்போல் ஒளிவிட்டுத் தாக்குகிறது.

Psalm 29:7 in English

King James Version (KJV)
The voice of the LORD divideth the flames of fire.
World English Bible (WEB)
The LORD’s voice strikes with flashes of lightning.
American Standard Version (ASV)
The voice of Jehovah cleaveth the flames of fire.
Bible in Basic English (BBE)
At the voice of the Lord flames of fire are seen.
Darby Translation (DBY)
The voice of Jehovah cleaveth out flames of fire.
Webster's Bible (WBS)
The voice of the LORD divideth the flames of fire.
Young's Literal Translation (YLT)
The voice of Jehovah is hewing fiery flames,

Read in context

  1. 5கர்த்தருடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; கர்த்தர் லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.
  2. 6அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும் சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப் போலவும் துள்ளப்பண்ணுகிறார்.
  3. 7கர்த்தருடைய சத்தம் அக்கினிஜுவாலைகளைப் பிளக்கும்.
  4. 8கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும்; கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறார்.
  5. 9கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும்; அவருடைய ஆலயத்திலுள்ள யாவரும் அவருடைய மகிமையைப் பிரஸ்தாபிக்கிறார்கள்.
Read all of Psalm 29

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.