Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 130:5 in Tamil

கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.

Karththarukkuk kaaththirukkiraen; en aaththumaa kaaththirukkirathu; avarudaiya vaarththaiyai nambiyirukkiraen.

Download verse image

Psalm 130:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவுக்குக் காத்திருக்கிறேன்; என்னுடைய ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.
Open Tamil Contemporary Version
நான் யெகோவாவுக்காகக் காத்திருக்கிறேன், என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையிலேயே என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன்.
Tamil Easy Reading Version
கர்த்தர் எனக்கு உதவும்படி, நான் காத்துக்கொண்டிருக்கிறேன். என் ஆத்துமா அவருக்காகக் காத்திருக்கிறது. கர்த்தர் கூறுவதை நான் நம்புகிறேன்.

Psalm 130:5 in English

King James Version (KJV)
I wait for the LORD, my soul doth wait, and in his word do I hope.
World English Bible (WEB)
I wait for the LORD. My soul waits. I hope in his word.
American Standard Version (ASV)
I wait for Jehovah, my soul doth wait, And in his word do I hope.
Bible in Basic English (BBE)
I am waiting for the Lord, my soul is waiting for him, and my hope is in his word.
Darby Translation (DBY)
I wait for Jehovah; my soul doth wait, and in his word do I hope.
Webster's Bible (WBS)
I wait for the LORD, my soul doth wait, and in his word do I hope.
Young's Literal Translation (YLT)
I hoped [for] Jehovah — hoped hath my soul, And for His word I have waited.

Read in context

  1. 3கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.
  2. 4உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.
  3. 5கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.
  4. 6எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிறஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.
  5. 7இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.
Read all of Psalm 130

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.