Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 10:31 in Tamil

நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோம்.

Neethimaanudaiya vaay njaanaththai velippaduththum; maarubaadulla naavo aruppundubom.

Download verse image

Proverbs 10:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோகும்.
Open Tamil Contemporary Version
நீதிமான்களின் பேச்சு ஞானத்தைக் கொடுக்கும், ஆனால் வஞ்சகநாவு அழிக்கப்படும்.
Tamil Easy Reading Version
நல்லவர்கள் ஞானமுள்ளவற்றைப் பேசுவார்கள். தொல்லை உண்டாக்கும் காரியங்களைப் பேசுபவர்களின் வார்த்தைகளை ஜனங்கள் கேட்காமல் நிறுத்திவிடுவார்கள்.

Proverbs 10:31 in English

King James Version (KJV)
The mouth of the just bringeth forth wisdom: but the froward tongue shall be cut out.
World English Bible (WEB)
The mouth of the righteous produces wisdom, but the perverse tongue will be cut off.
American Standard Version (ASV)
The mouth of the righteous bringeth forth wisdom; But the perverse tongue shall be cut off.
Bible in Basic English (BBE)
The mouth of the upright man is budding with wisdom, but the twisted tongue will be cut off.
Darby Translation (DBY)
The mouth of a righteous [man] putteth forth wisdom; but the froward tongue shall be cut out.
Webster's Bible (WBS)
The mouth of the just bringeth forth wisdom: but the froward tongue shall be cut out.
Young's Literal Translation (YLT)
The mouth of the righteous uttereth wisdom, And the tongue of frowardness is cut out.

Read in context

  1. 29கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண், அக்கிரமக்காரருக்கோ கலக்கம்.
  2. 30நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர் பூமியில் வசிப்பதில்லை.
  3. 31நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோம்.
  4. 32நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப் பேச அறியும், துன்மார்க்கருடைய வாயோ மாறுபாடுள்ளது.
Read all of Proverbs 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.