Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 10:21 in Tamil

நீதிமானுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும்; மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள்.

Neethimaanudaiya uthadugal anaegaraip poshikkum; moodaro mathiyeenaththinaal maaluvaarkal.

Proverbs 10:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீதிமானுடைய உதடுகள் அநேகருக்கு உணவளிக்கும்; மூடரோ மதியீனத்தினால் சாவார்கள்.
Open Tamil Contemporary Version
நீதிமான்களின் வார்த்தைகள் அநேகருக்கு ஊட்டம்; ஆனால் மூடர்கள் மதிகேட்டினால் சாகிறார்கள்.
Tamil Easy Reading Version
நல்லவனின் வார்த்தைகள் பலருக்கு உதவியாக இருக்கும். ஆனால் முட்டாள்களோ அறிவீனத்தால் அழிந்துபோவார்கள்.

Proverbs 10:21 in English

King James Version (KJV)
The lips of the righteous feed many: but fools die for want of wisdom.
World English Bible (WEB)
The lips of the righteous feed many, but the foolish die for lack of understanding.
American Standard Version (ASV)
The lips of the righteous feed many; But the foolish die for lack of understanding.
Bible in Basic English (BBE)
The lips of the upright man give food to men, but the foolish come to death for need of sense.
Darby Translation (DBY)
The lips of a righteous [man] feed many; but fools die for want of understanding.
Webster's Bible (WBS)
The lips of the righteous feed many: but fools die for want of wisdom.
Young's Literal Translation (YLT)
The lips of the righteous delight many, And fools for lack of heart die.

Read in context

  1. 19சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.
  2. 20நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.
  3. 21நீதிமானுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும்; மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள்.
  4. 22கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.
  5. 23தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; புத்திமானுக்கோ ஞானம் உண்டு.
Read all of Proverbs 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.