Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 37:4 in Tamil

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.

Karththaridaththil manamagizhchiyaayiru; avar un iruthayaththin vaenduthalkalai unakku arulseyvaar.

Download verse image

Psalm 37:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.
Open Tamil Contemporary Version
யெகோவாவிடம் மனமகிழ்ச்சியாயிரு, அப்பொழுது அவர் உன் இருதயத்தின் வாஞ்சைகளை உனக்குத் தருவார்.
Tamil Easy Reading Version
கர்த்தருக்குச் சேவைசெய்வதில் மகிழுங்கள். அவர் உங்களுக்குத் தேவையானவற்றைக் கொடுப்பார்.

Psalm 37:4 in English

King James Version (KJV)
Delight thyself also in the LORD; and he shall give thee the desires of thine heart.
World English Bible (WEB)
Also delight yourself in the LORD, and he will give you the desires of your heart.
American Standard Version (ASV)
Delight thyself also in Jehovah; And he will give thee the desires of thy heart.
Bible in Basic English (BBE)
So will your delight be in the Lord, and he will give you your heart's desires.
Darby Translation (DBY)
and delight thyself in Jehovah, and he will give thee the desires of thy heart.
Webster's Bible (WBS)
Delight thyself also in the LORD; and he will give thee the desires of thy heart.
Young's Literal Translation (YLT)
And delight thyself on Jehovah, And He giveth to thee the petitions of thy heart.

Read in context

  1. 2அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள்.
  2. 3கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.
  3. 4கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.
  4. 5உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
  5. 6உன் நீதியை வெளிச்சத்தைப்போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார்.
Read all of Psalm 37

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.