Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 37:2 in Tamil

அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள்.

Avarkal pullaippol seekkiramaay aruppundu, pasumboondaippol vaadippovaarkal.

Download verse image

Psalm 37:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுக்கப்பட்டு, பச்சைத்தாவரத்தைப்போல் வாடிப்போவார்கள்.
Open Tamil Contemporary Version
ஏனெனில் அவர்கள் புல்லைப்போல் விரைவாய் உலர்ந்து போவார்கள்; பச்சைத் தாவரத்தைப்போல் விரைவில் வாடிப்போவார்கள்.
Tamil Easy Reading Version
விரைவில் வாடி மடிந்துபோகும் புல்லைப்போன்று தீயோர் காணப்படுகிறார்கள்.

Psalm 37:2 in English

King James Version (KJV)
For they shall soon be cut down like the grass, and wither as the green herb.
World English Bible (WEB)
For they shall soon be cut down like the grass, and wither like the green herb.
American Standard Version (ASV)
For they shall soon be cut down like the grass, And wither as the green herb.
Bible in Basic English (BBE)
For they will quickly be cut down like grass, and become dry like the green plants.
Darby Translation (DBY)
for they shall soon be cut down like the grass, and fade as the green herb.
Webster's Bible (WBS)
For they shall soon be cut down like the grass, and wither as the green herb.
Young's Literal Translation (YLT)
For as grass speedily they are cut off, And as the greenness of the tender grass do fade.

Read in context

  1. 1பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே.
  2. 2அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள்.
  3. 3கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.
  4. 4கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.
Read all of Psalm 37

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.