Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 37:6 in Tamil

உன் நீதியை வெளிச்சத்தைப்போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார்.

Un neethiyai velichaththaippolavum, un niyaayaththaip pattappagalaippolavum vilangappannuvaar.

Download verse image

Psalm 37:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன் நீதியை வெளிச்சத்தைப் போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கச்செய்வார்.
Open Tamil Contemporary Version
அவர் உன் நீதியை காலை வெளிச்சத்தைப் போலவும், உன் நியாயத்தை பட்டப்பகலைப் போலவும் ஒளிரச் செய்வார்.
Tamil Easy Reading Version
நண்பகல் சூரியனைப்போன்று உன்னுடைய நற்குணத்தையும் நீதியையும் பிரகாசிக்க செய்வாராக.

Psalm 37:6 in English

King James Version (KJV)
And he shall bring forth thy righteousness as the light, and thy judgment as the noonday.
World English Bible (WEB)
he will make your righteousness shine out like light, and your justice as the noon day sun.
American Standard Version (ASV)
And he will make thy righteousness to go forth as the light, And thy justice as the noonday.
Bible in Basic English (BBE)
And he will make your righteousness be seen like the light, and your cause like the shining of the sun.
Darby Translation (DBY)
and he will bring forth thy righteousness as the light, and thy judgment as the noonday.
Webster's Bible (WBS)
And he will bring forth thy righteousness as the light, and thy judgment as the noon-day.
Young's Literal Translation (YLT)
And hath brought out as light thy righteousness, And thy judgment as noon-day.

Read in context

  1. 4கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.
  2. 5உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
  3. 6உன் நீதியை வெளிச்சத்தைப்போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார்.
  4. 7கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிறமனுஷன்மேலும் எரிச்சலாகாதே.
  5. 8கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.
Read all of Psalm 37

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.