Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 44:10 in Tamil

சத்துருவுக்கு நாங்கள் இடைந்துபின்னிட்டுத் திரும்பிப்போகப் பண்ணுகிறீர்; எங்கள் பகைஞர் தங்களுக்கென்று எங்களைக் கொள்ளையிடுகிறார்கள்.

Saththuruvukku naangal idainthubinnittuth thirumbippogap pannugireer; engal pagainjar thangalukkendru engalaik kollaiyidugiraarkal.

Download verse image

Psalm 44:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
எதிரிக்கு நாங்கள் பின்னிட்டுத் திரும்பிப்போகச்செய்கிறீர்; எங்களுடைய பகைவர் தங்களுக்கென்று எங்களைக் கொள்ளையிடுகிறார்கள்.
Open Tamil Contemporary Version
எங்கள் பகைவருக்கு முன்பாக எங்களைப் பின்வாங்கச் செய்தீர்; எங்கள் விரோதிகள் எங்களைச் சூறையாடி விட்டார்கள்.
Tamil Easy Reading Version
எங்கள் பகைவர்கள் எங்களைத் துரத்தச் செய்தீர். எங்கள் பகைவர்கள் எங்கள் செல்வத்தை எடுத்துக்கொண்டனர்.

Psalm 44:10 in English

King James Version (KJV)
Thou makest us to turn back from the enemy: and they which hate us spoil for themselves.
World English Bible (WEB)
You make us turn back from the adversary. Those who hate us take plunder for themselves.
American Standard Version (ASV)
Thou makest us to turn back from the adversary; And they that hate us take spoil for themselves.
Bible in Basic English (BBE)
Because of this we are turned back by the attacker: those who have hate for us take our goods for themselves.
Darby Translation (DBY)
Thou hast made us to turn back from the adversary, and they that hate us spoil for themselves;
Webster's Bible (WBS)
Thou makest us to turn back from the enemy: and they who hate us plunder for themselves.
Young's Literal Translation (YLT)
Thou causest us to turn backward from an adversary, And those hating us, Have spoiled for themselves.

Read in context

  1. 8தேவனுக்குள் நித்தம் மேன்மைபாராட்டுவோம்; உமது நாமத்தை என்றென்றைக்கும் துதிப்போம். (சேலா.)
  2. 9நீர் எங்களைத் தள்ளிவிட்டு, நாணப்பண்ணுகிறீர்; எங்கள் சேனைகளுடனேசெல்லாதிருக்கிறீர்.
  3. 10சத்துருவுக்கு நாங்கள் இடைந்துபின்னிட்டுத் திரும்பிப்போகப் பண்ணுகிறீர்; எங்கள் பகைஞர் தங்களுக்கென்று எங்களைக் கொள்ளையிடுகிறார்கள்.
  4. 11நீர் எங்களை ஆடுகளைப்போல இரையாக ஒப்புக்கொடுத்து, ஜாதிகளுக்குள்ளே எங்களைச் சிதறடிக்கிறீர்.
  5. 12நீர் உம்முடைய ஜனங்களை இலவசமாக விற்கிறீர்; அவர்கள் கிரயத்தினால் உமக்கு லாபமில்லையே.
Read all of Psalm 44

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.