Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 44:19 in Tamil

எங்கள் இருதயம் பின்வாங்கவும் இல்லை, எங்கள் காலடி உம்முடைய பாதையை விட்டு விலகவும் இல்லை.

Engal iruthayam pinvaangavum illai, engal kaaladi ummudaiya paathaiyai vittu vilagavum illai.

Download verse image

Psalm 44:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
எங்களுடைய இருதயம் பின்வாங்கவும் இல்லை, எங்களுடைய காலடி உம்முடைய பாதையைவிட்டு விலகவும் இல்லை.
Open Tamil Contemporary Version
ஆனாலும் நீர் எங்களை இடித்து, எங்கள் இடங்களை நரிகளின் உறைவிடமாக்கினீர்; காரிருளினால் எங்களை மூடினீர்.
Tamil Easy Reading Version
ஆனால் தேவனே, ஓநாய்கள் வாழும் இடத்தில் எங்களைத் தள்ளினீர். மரண இருளைப் போன்ற இடத்தில் எங்களை வைத்தீர்.

Psalm 44:19 in English

King James Version (KJV)
Though thou hast sore broken us in the place of dragons, and covered us with the shadow of death.
World English Bible (WEB)
though you have crushed us in the haunt of jackals, and covered us with the shadow of death.
American Standard Version (ASV)
That thou hast sore broken us in the place of jackals, And covered us with the shadow of death.
Bible in Basic English (BBE)
Though you have let us be crushed in the place of jackals, though we are covered with darkest shade.
Darby Translation (DBY)
Though thou hast crushed us in the place of jackals, and covered us with the shadow of death.
Webster's Bible (WBS)
Though thou hast severely broke us in the place of dragons, and covered us with the shades of death.
Young's Literal Translation (YLT)
But Thou hast smitten us in a place of dragons, And dost cover us over with death-shade.

Read in context

  1. 17இவையெல்லாம் எங்கள்மேல் வந்திருந்தும், உம்மை நாங்கள் மறக்கவும் இல்லை, உம்முடைய உடன்படிக்கைக்குத் துரோகம்பண்ணவும் இல்லை.
  2. 18நீர் எங்களை வலுசர்ப்பங்களுள்ள இடத்திலே நொறுக்கி, மரண இருளினாலே எங்களை மூடியிருந்தும்,
  3. 19எங்கள் இருதயம் பின்வாங்கவும் இல்லை, எங்கள் காலடி உம்முடைய பாதையை விட்டு விலகவும் இல்லை.
  4. 20நாங்கள் எங்கள் தேவனுடைய நாமத்தை மறந்து, அந்நியதேவனை நோக்கிக் கையெடுத்திருந்தோமானால்,
  5. 21தேவன் அதை ஆராய்ந்து, விசாரியாதிருப்பாரோ? இருதயத்தின் அந்தரங்கங்களை அவர் அறிந்திருக்கிறாரே.
Read all of Psalm 44

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.