Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 47:8 in Tamil

தேவன் ஜாதிகள்மேல் அரசாளுகிறார்; தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார்.

Thaevan jaathigalmael arasaalugiraar; thaevan thamathu parisuththa singaasanaththinmael veetrirukkiraar.

Download verse image

Psalm 47:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவன் தேசங்களின்மேல் அரசாளுகிறார்; தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறார்.
Open Tamil Contemporary Version
இறைவன் நாடுகளுக்கு மேலாக ஆளுகை செய்கிறார்; அவர் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறார்.
Tamil Easy Reading Version
பரிசுத்த சிங்காசனத்தில் தேவன் அமருகிறார். எல்லாத் தேசங்களையும் தேவன் ஆளுகிறார்.

Psalm 47:8 in English

King James Version (KJV)
God reigneth over the heathen: God sitteth upon the throne of his holiness.
World English Bible (WEB)
God reigns over the nations. God sits on his holy throne.
American Standard Version (ASV)
God reigneth over the nations: God sitteth upon his holy throne.
Bible in Basic English (BBE)
God is the ruler over the nations; God is on the high seat of his holy rule.
Darby Translation (DBY)
God reigneth over the nations; God sitteth upon the throne of his holiness.
Webster's Bible (WBS)
God reigneth over the heathen: God sitteth upon the throne of his holiness.
Young's Literal Translation (YLT)
God hath reigned over nations, God hath sat on His holy throne,

Read in context

  1. 6தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.
  2. 7தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்.
  3. 8தேவன் ஜாதிகள்மேல் அரசாளுகிறார்; தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார்.
  4. 9ஜனங்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களாகச்சேர்க்கப்படுகிறார்கள்; பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்; அவர் மகா உன்னதமானவர். (கோராகின் புத்திரருக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதப் பாட்டு.)
Read all of Psalm 47

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.