Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 89:14 in Tamil

நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்.

Neethiyum niyaayamum ummudaiya singaasanaththin aathaaram; kirubaiyum saththiyamum umakku munpaaga nadakkum.

Download verse image

Psalm 89:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்.
Open Tamil Contemporary Version
நீதியும் நியாயமும் உமது சிங்காசனத்தின் அடித்தளம்; அன்பும் சத்தியமும் உமக்குமுன் செல்கின்றன.
Tamil Easy Reading Version
உண்மையிலும் நீதியிலும் உமது அரசு கட்டப்பட்டது. அன்பும் நம்பிக்கையும் உமது சிங்காசனத்திற்கு முன்பு நிற்கும் பணியாட்கள்.

Psalm 89:14 in English

King James Version (KJV)
Justice and judgment [are] the habitation of thy throne: mercy and truth shall go before thy face.
World English Bible (WEB)
Righteousness and justice are the foundation of your throne. Loving kindness and truth go before your face.
American Standard Version (ASV)
Righteousness and justice are the foundation of thy throne: Lovingkindness and truth go before thy face.
Bible in Basic English (BBE)
The seat of your kingdom is resting on righteousness and right judging: mercy and good faith come before your face.
Darby Translation (DBY)
Righteousness and judgment are the foundation of thy throne; loving-kindness and truth go before thy face.
Webster's Bible (WBS)
Justice and judgment [are] the habitation of thy throne: mercy and truth shall go before thy face.
Young's Literal Translation (YLT)
Righteousness and judgment [Are] the fixed place of Thy throne, Kindness and truth go before Thy face.

Read in context

  1. 12வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர்; தாபோரும் எர்மோனும் உம்முடைய நாமம் விளங்கக் கெம்பீரிக்கும்.
  2. 13உமக்கு வல்லமையுள்ள புயமிருக்கிறது; உம்முடைய கரம் பராக்கிரமமுள்ளது; உம்முடைய வலதுகரம் உன்னதமானது.
  3. 14நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்.
  4. 15கெம்பீரசத்தத்தைஅறியும்ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள்; கர்த்தாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள்.
  5. 16அவர்கள் உம்முடைய நாமத்தில் நாடோறும் களிகூர்ந்து, உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள்.
Read all of Psalm 89

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.