Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 50:10 in Tamil

சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.

Sagala kaattujeevangalum, parvathangalil aayiramaayiramaayth thirigira mirugangalum ennudaiyavaigal.

Download verse image

Psalm 50:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
எல்லா காட்டு உயிரினங்களும், மலைகளில் ஆயிரமாயிரமாகத் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.
Open Tamil Contemporary Version
ஏனெனில் காட்டிலுள்ள எல்லா மிருகங்களும் ஆயிரக்கணக்கான குன்றுகளிலுள்ள ஆடுமாடுகளும் என்னுடையவைகள்.
Tamil Easy Reading Version
எனக்கு அம்மிருகங்கள் தேவையில்லை. காட்டின் மிருகங்கள் எனக்குச் சொந்தமானவை. மலைகளிலுள்ள பல்லாயிரம் மிருகங்கள் எல்லாம் எனக்குச் சொந்தமானவை.

Psalm 50:10 in English

King James Version (KJV)
For every beast of the forest [is] mine, [and] the cattle upon a thousand hills.
World English Bible (WEB)
For every animal of the forest is mine, and the livestock on a thousand hills.
American Standard Version (ASV)
For every beast of the forest is mine, And the cattle upon a thousand hills.
Bible in Basic English (BBE)
For every beast of the woodland is mine, and the cattle on a thousand hills.
Darby Translation (DBY)
For every beast of the forest is mine, the cattle upon a thousand hills;
Webster's Bible (WBS)
For every beast of the forest [is] mine, [and] the cattle upon a thousand hills.
Young's Literal Translation (YLT)
For Mine [is] every beast of the forest, The cattle on the hills of oxen.

Read in context

  1. 8உன் பலிகளினிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளேன்; உன் தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது.
  2. 9உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை.
  3. 10சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.
  4. 11மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.
  5. 12நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே.
Read all of Psalm 50

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.