Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 50:7 in Tamil

என் ஜனமே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாய்ச் சாட்சியிடுவேன்; நானே தேவன், உன் தேவனாயிருக்கிறேன்.

En janamae, kael, naan paesuvaen; isravaelae, unakku virothamaays saatchiyiduvaen; naanae thaevan, un thaevanaayirukkiraen.

Download verse image

Psalm 50:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய மக்களே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாகச் சாட்சி சொல்லுவேன்; நானே தேவன், உன்னுடைய தேவனாக இருக்கிறேன்.
Open Tamil Contemporary Version
“என் மக்களே, கேளுங்கள், நான் பேசுவேன்; இஸ்ரயேலே, நான் உனக்கு விரோதமாகச் சாட்சி கூறுவேன்: நான் இறைவன், நானே உங்கள் இறைவன்.
Tamil Easy Reading Version
“எனது ஜனங்களே, நான் கூறுவதைக் கேளுங்கள்! இஸ்ரவேலின் ஜனங்களே, உங்களுக்கு எதிரான எனது சாட்சியைக் காட்டுவேன். நானே உங்கள் தேவன்.

Psalm 50:7 in English

King James Version (KJV)
Hear, O my people, and I will speak; O Israel, and I will testify against thee: I [am] God, [even] thy God.
World English Bible (WEB)
“Hear, my people, and I will speak. Israel, I will testify against you. I am God, your God.
American Standard Version (ASV)
Hear, O my people, and I will speak; O Israel, and I will testify unto thee: I am God, [even] thy God.
Bible in Basic English (BBE)
Give ear, O my people, to my words; O Israel, I will be a witness against you; I am God, even your God.
Darby Translation (DBY)
Hear, my people, and I will speak; O Israel, and I will testify unto thee: I am God, thy God.
Webster's Bible (WBS)
Hear, O my people, and I will speak; O Israel, and I will testify against thee: I [am] God, [even] thy God.
Young's Literal Translation (YLT)
Hear, O My people, and I speak, O Israel, and I testify against thee, God, thy God [am] I.

Read in context

  1. 5பலியினாலே என்னோடே உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள்என்பார்.
  2. 6வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; தேவனே நியாயாதிபதி. (சேலா.)
  3. 7என் ஜனமே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாய்ச் சாட்சியிடுவேன்; நானே தேவன், உன் தேவனாயிருக்கிறேன்.
  4. 8உன் பலிகளினிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளேன்; உன் தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது.
  5. 9உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை.
Read all of Psalm 50

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.