Psalm 54:2 in Tamil
தேவனே, என் விண்ணப்பத்தைக் கேட்டு, என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடும்.
Thaevanae, en vinnappaththaik kaettu, en vaayin vaarththaigalukkus sevigodum.
Psalm 54:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தேவனே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டு, என்னுடைய வாயின் வார்த்தைகளைக் கேளும்.
- Open Tamil Contemporary Version
- இறைவனே, என் மன்றாட்டைக் கேளும்; என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடும்.
- Tamil Easy Reading Version
- தேவன், என் ஜெபத்தைக்கேளும். நான் கூறும் காரியங்களைக் கேளும்.
Psalm 54:2 in English
- King James Version (KJV)
- Hear my prayer, O God; give ear to the words of my mouth.
- World English Bible (WEB)
- Hear my prayer, God. Listen to the words of my mouth.
- American Standard Version (ASV)
- Hear my prayer, O God; Give ear to the words of my mouth.
- Bible in Basic English (BBE)
- Let my prayer come before you, O God; give ear to the words of my mouth.
- Darby Translation (DBY)
- O God, hear my prayer; give ear to the words of my mouth.
- Webster's Bible (WBS)
- Hear my prayer, O God; give ear to the words of my mouth.
- Young's Literal Translation (YLT)
- O God, hear my prayer, Give ear to the sayings of my mouth,
Read in context
- 1தேவனே, உமது நாமத்தினிமித்தம் என்னை இரட்சித்து, உமது வல்லமையினால் எனக்கு நியாயஞ்செய்யும்.
- 2தேவனே, என் விண்ணப்பத்தைக் கேட்டு, என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடும்.
- 3அந்நியர் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்; கொடியர் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள்; தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்திநோக்கார்கள். (சேலா.)
- 4இதோ, தேவன் எனக்குச் சகாயர்; ஆண்டவர் என் ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடே இருக்கிறார்.
Cross references
- Psalm 130:2 சங்கீதம் 130:2ஆண்டவரே, என் சத்தத்தைக் கேளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக.
- Psalm 143:7 சங்கீதம் 143:7கர்த்தாவே, சீக்கிரமாய் எனக்குச் செவிகொடும், என் ஆவி தொய்ந்துபோகிறது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறையாதேயும்.
- Psalm 13:3 சங்கீதம் 13:3என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவிகொடுத்தருளும்; நான் மரணநித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.
- Psalm 5:1–3 சங்கீதம் 5:1–3கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும், என் தியானத்தைக் கவனியும். நான் உம்மிடத்தில் விண்ணப்பம் பண்ணுவேன்; என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும். கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.
- Psalm 55:1–2 சங்கீதம் 55:1–2தேவனே, என் ஜெபத்தைக் கேட்டருளும்; என் விண்ணப்பத்திற்குமறைந்திராதேயும். எனக்குச் செவிகொடுத்து, உத்தரவு அருளிச்செய்யும்; சத்துருவினுடைய கூக்குரலினிமித்தமும், துன்மார்க்கர் செய்யும் இடுக்கத்தினிமித்தமும் என் தியானத்தில் முறையிடுகிறேன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.