Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 54:4 in Tamil

இதோ, தேவன் எனக்குச் சகாயர்; ஆண்டவர் என் ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடே இருக்கிறார்.

Itho, thaevan enakkus sagaayar; aandavar en aaththumaavai aatharikkiravarkalodae irukkiraar.

Download verse image

Psalm 54:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, தேவன் எனக்கு உதவி செய்பவர்; ஆண்டவர் என்னுடைய ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடு இருக்கிறார்.
Open Tamil Contemporary Version
நிச்சயமாக இறைவனே எனக்கு உதவுபவர்; யெகோவாவே என்னை ஆதரிக்கிறவர்.
Tamil Easy Reading Version
பாருங்கள், என் தேவன் எனக்கு உதவுவார். என் ஆண்டவர் எனக்குத் துணை நிற்பார்.

Psalm 54:4 in English

King James Version (KJV)
Behold, God [is] mine helper: the Lord [is] with them that uphold my soul.
World English Bible (WEB)
Behold, God is my helper. The Lord is the one who sustains my soul.
American Standard Version (ASV)
Behold, God is my helper: The Lord is of them that uphold my soul.
Bible in Basic English (BBE)
See, God is my helper: the Lord is the great supporter of my soul.
Darby Translation (DBY)
Behold, God is my helper; the Lord is among them that uphold my soul.
Webster's Bible (WBS)
Behold, God [is] my helper: the LORD [is] with them that uphold my soul.
Young's Literal Translation (YLT)
Lo, God [is] a helper to me, The Lord [is] with those supporting my soul,

Read in context

  1. 2தேவனே, என் விண்ணப்பத்தைக் கேட்டு, என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடும்.
  2. 3அந்நியர் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்; கொடியர் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள்; தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்திநோக்கார்கள். (சேலா.)
  3. 4இதோ, தேவன் எனக்குச் சகாயர்; ஆண்டவர் என் ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடே இருக்கிறார்.
  4. 5அவர் என் சத்துருக்களுக்குத்தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார், உமது சத்தியத்தினிமித்தம் அவர்களை நிர்மூலமாக்கும்.
  5. 6உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்; கர்த்தாவே, உமது நாமத்தைத் துதிப்பேன், அது நலமானது.
Read all of Psalm 54

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.