Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 56:4 in Tamil

தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?

Thaevanai munnittu avarudaiya vaarththaiyaip pugazhuvaen; thaevanai nambiyirukkiraen, naan payappadaen; maamsamaanavan enakku enna seyvaan?

Download verse image

Psalm 56:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்பட மாட்டேன்; மாம்சமாக இருக்கிறவன் எனக்கு என்ன செய்வான்?
Open Tamil Contemporary Version
நான் இறைவனுடைய வார்த்தைகளைப் புகழ்வேன்; அவரை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன். அழிவுக்குரிய மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?
Tamil Easy Reading Version
நான் தேவனை நம்புகிறேன், எனவே அஞ்சேன். ஜனங்கள் என்னைத் துன்புறுத்த முடியாது! தேவன் எனக்குத் தந்த வாக்குறுதிக்காக தேவனைத் துதிப்பேன்.

Psalm 56:4 in English

King James Version (KJV)
In God I will praise his word, in God I have put my trust; I will not fear what flesh can do unto me.
World English Bible (WEB)
In God, I praise his word. In God, I put my trust. I will not be afraid. What can flesh do to me?
American Standard Version (ASV)
In God (I will praise his word), In God have I put my trust, I will not be afraid; What can flesh do unto me?
Bible in Basic English (BBE)
In God will I give praise to his word; in God have I put my hope; I will have no fear of what flesh may do to me.
Darby Translation (DBY)
In God will I praise his word, in God I put my confidence: I will not fear; what can flesh do unto me?
Webster's Bible (WBS)
In God I will praise his word, in God I have put my trust; I will not fear what flesh can do to me.
Young's Literal Translation (YLT)
In God I praise His word, in God I have trusted, I fear not what flesh doth to me.

Read in context

  1. 2என் சத்துருக்கள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்; உன்னதமானவரே, எனக்கு விரோதமாய் அகங்கரித்துப் போர் செய்கிறவர்கள் அநேகர்.
  2. 3நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.
  3. 4தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?
  4. 5நித்தமும் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாயிருக்கிறது.
  5. 6அவர்கள் ஏகமாய்க் கூடி, பதிவிருக்கிறார்கள்; என் பிராணனை வாங்க விரும்பி, என் காலடிகளைத் தொடர்ந்துவருகிறார்கள்.
Read all of Psalm 56

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.