Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 6:3 in Tamil

என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்.

En aaththumaa migavum viyaagulappadugirathu; karththaavae, ethuvaraikkum irangaathiruppeer.

Download verse image

Psalm 6:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; யெகோவாவே, எதுவரைக்கும் இரங்காமலிருப்பீர்.
Open Tamil Contemporary Version
என் ஆத்துமா துயரத்துக்குள்ளாகி இருக்கிறது. எவ்வளவு காலத்திற்கு யெகோவாவே, இது எவ்வளவு காலத்திற்கு?
Tamil Easy Reading Version
என் முழு உடம்பும் நடுங்குகிறது. கர்த்தாவே, நீர் என்னைக் குணப்படுத்த எவ்வளவு காலம் நீடிக்கும்?

Psalm 6:3 in English

King James Version (KJV)
My soul is also sore vexed: but thou, O LORD, how long?
World English Bible (WEB)
My soul is also in great anguish. But you, LORD—how long?
American Standard Version (ASV)
My soul also is sore troubled: And thou, O Jehovah, how long?
Bible in Basic English (BBE)
My soul is in bitter trouble; and you, O Lord, how long?
Darby Translation (DBY)
And my soul trembleth exceedingly: and thou, Jehovah, till how long?
Webster's Bible (WBS)
My soul is also greatly disquieted: but thou, O LORD, how long?
Young's Literal Translation (YLT)
And my soul hath been troubled greatly, And Thou, O Jehovah, till when?

Read in context

  1. 1கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்.
  2. 2என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகிறது.
  3. 3என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்.
  4. 4திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும், உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும்.
  5. 5மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?
Read all of Psalm 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.