Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 90:13 in Tamil

கர்த்தாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாயிருப்பீர்? உமது அடியாருக்காகப் பரிதபியும்.

Karththaavae, thirumbivaarum, ethuvaraikkum kobamaayiruppeer? umathu adiyaarukkaagap parithabiyum.

Download verse image

Psalm 90:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாக இருப்பீர்? உமது அடியார்களுக்காகப் பரிதபியும்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, மனமிரங்கும்; எவ்வளவு காலத்திற்கு இந்த நிலை? உமது பணியாளர்கள்மேல் கருணையாய் இரும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, எங்களிடம் எப்போதும் திரும்பி வாரும். உமது பணியாட்களிடம் இரக்கமாயிரும்.

Psalm 90:13 in English

King James Version (KJV)
Return, O LORD, how long? and let it repent thee concerning thy servants.
World English Bible (WEB)
Relent, LORD! How long? Have compassion on your servants!
American Standard Version (ASV)
Return, O Jehovah; how long? And let it repent thee concerning thy servants.
Bible in Basic English (BBE)
Come back, O Lord; how long? let your purpose for your servants be changed.
Darby Translation (DBY)
Return, Jehovah: how long? and let it repent thee concerning thy servants.
Webster's Bible (WBS)
Return, O LORD, how long? and repent thou concerning thy servants.
Young's Literal Translation (YLT)
Turn back, O Jehovah, till when? And repent concerning Thy servants.

Read in context

  1. 11உமது கோபத்தின் வல்லமையையும், உமக்குப் பயப்படத்தக்க விதமாய் உமது உக்கிரத்தையும் அறிந்து கொள்ளுகிறவன் யார்?
  2. 12நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.
  3. 13கர்த்தாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாயிருப்பீர்? உமது அடியாருக்காகப் பரிதபியும்.
  4. 14நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.
  5. 15தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும்சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்.
Read all of Psalm 90

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.