Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 6:4 in Tamil

திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும், உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும்.

Thirumbum karththaavae, en aaththumaavai viduviyum, ummudaiya kirubaiyinimiththam ennai ratchiyum.

Download verse image

Psalm 6:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
திரும்பும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினால் என்னை இரட்சியும்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, என் பக்கமாய்த் திரும்பி என்னை விடுவியும்; உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம் என்னைக் காப்பாற்றும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, என்னை வலிமையாக்கும். நீர் தயவுள்ளவர், என்னைக் காப்பாற்றும்.

Psalm 6:4 in English

King James Version (KJV)
Return, O LORD, deliver my soul: oh save me for thy mercies’ sake.
World English Bible (WEB)
Return, LORD. Deliver my soul, and save me for your loving kindness’ sake.
American Standard Version (ASV)
Return, O Jehovah, deliver my soul: Save me for thy lovingkindness’ sake.
Bible in Basic English (BBE)
Come back, O Lord, make my soul free; O give me salvation because of your mercy.
Darby Translation (DBY)
Return, Jehovah, free my soul; save me for thy loving-kindness' sake.
Webster's Bible (WBS)
Return, O LORD, deliver my soul: Oh save me for thy mercies sake.
Young's Literal Translation (YLT)
Turn back, O Jehovah, draw out my soul, Save me for Thy kindness' sake.

Read in context

  1. 2என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகிறது.
  2. 3என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்.
  3. 4திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும், உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும்.
  4. 5மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?
  5. 6என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்.
Read all of Psalm 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.