Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 61:2 in Tamil

என் இருதயம் தொய்யும்போதுபூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.

En iruthayam thoyyumbothuboomiyin kadaiyaantharaththilirunthu ummai nokkik kooppiduvaen; enakku ettaatha uyaramaana kanmalaiyil ennaik konduboyvidum.

Download verse image

Psalm 61:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய இருதயம் தளர்ந்துபோகும்போது பூமியின் கடைசியிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.
Open Tamil Contemporary Version
பூமியின் கடைசிகளில் இருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; என் இருதயம் சோர்ந்து போகையில் உம்மைக் கூப்பிடுகிறேன்; என்னைப் பார்க்கிலும் உயரமான கற்பாறையினிடத்திற்கு என்னை வழிநடத்தும்.
Tamil Easy Reading Version
நான் எங்கிருந்தாலும், எப்படிச் சோர்ந்து போனாலும் நான் உம்மை உதவிக்குக் கூப்பிடுவேன். எட்டாத உயரத்தின் பாதுகாவலான இடத்திற்கு என்னைச் சுமந்து செல்லும்.

Psalm 61:2 in English

King James Version (KJV)
From the end of the earth will I cry unto thee, when my heart is overwhelmed: lead me to the rock [that] is higher than I.
World English Bible (WEB)
From the end of the earth, I will call to you when my heart is overwhelmed. Lead me to the rock that is higher than I.
American Standard Version (ASV)
From the end of the earth will I call unto thee, when my heart is overwhelmed: Lead me to the rock that is higher than I.
Bible in Basic English (BBE)
From the end of the earth will I send up my cry to you, when my heart is overcome: take me to the rock which is over-high for me.
Darby Translation (DBY)
From the end of the earth will I call unto thee, when my heart is overwhelmed: thou wilt lead me on to a rock which is too high for me.
Webster's Bible (WBS)
From the end of the earth will I cry to thee, when my heart is overwhelmed: lead me to the rock [that] is higher than I.
Young's Literal Translation (YLT)
From the end of the land unto Thee I call, In the feebleness of my heart, Into a rock higher than I Thou dost lead me.

Read in context

  1. 1தேவனே, என் கூப்பிடுதலைக் கேட்டு, என் விண்ணப்பத்தைக் கவனியும்.
  2. 2என் இருதயம் தொய்யும்போதுபூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.
  3. 3நீர் எனக்கு அடைக்கலமும், சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமுமாயிருந்தீர்.
  4. 4நான் உம்முடைய கூடாரத்தில் சதாகாலமும் தங்குவேன்; உமது செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா.)
Read all of Psalm 61

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.