Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 67:7 in Tamil

தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும். (இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாட்டாகிய சங்கீதம்.)

Thaevan engalai aaseervathippaar; poomiyin ellaigalellaam avarukkup payanthirukkum. (iraagaththalaivanukku oppuvikkappatta thaaveethin paattaagiya sangeetham.)

Download verse image

Psalm 67:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.
Open Tamil Contemporary Version
இறைவன் எங்களை இன்னும் ஆசீர்வதிப்பார்; ஆகையால் பூமியின் எல்லைகளில் உள்ளவர்கள் எல்லோரும் அவருக்குப் பயப்படுவார்கள்.
Tamil Easy Reading Version
தேவன் நம்மை ஆசீர்வதிக்கட்டும். பூமியிலுள்ள எல்லா மனிதரும் தேவனுக்குப் பயந்து அவரை மதிக்கட்டும்.

Psalm 67:7 in English

King James Version (KJV)
God shall bless us; and all the ends of the earth shall fear him.
World English Bible (WEB)
God will bless us. All the ends of the earth shall fear him.
American Standard Version (ASV)
God will bless us; And all the ends of the earth shall fear him.
Bible in Basic English (BBE)
God will give us his blessing; so let all the ends of the earth be in fear of him.
Darby Translation (DBY)
God will bless us; and all the ends of the earth shall fear him.
Webster's Bible (WBS)
God will bless us, and all the ends of the earth shall fear him.
Young's Literal Translation (YLT)
God doth bless us, and all ends of earth fear Him!

Read in context

  1. 5தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.
  2. 6பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.
  3. 7தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும். (இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாட்டாகிய சங்கீதம்.)
Read all of Psalm 67

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.