Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 69:33 in Tamil

கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணியார்.

Karththar eliyavarkalin vinnappaththaik kaedkiraar, kattunda thammudaiyavarkalai avar purakkaniyaar.

Download verse image

Psalm 69:33 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணிக்கமாட்டார்.
Open Tamil Contemporary Version
யெகோவா தேவையுள்ளோருக்குச் செவிகொடுக்கிறார்; சிறைப்பட்ட தமது மக்களை அவர் இழிவாகக் கருதுவதில்லை.
Tamil Easy Reading Version
கர்த்தர் ஏழைகளுக்கும் திக்கற்றோருக்கும் செவிசாய்க்கிறார். சிறைப்பட்ட ஜனங்களையும் கர்த்தர் விரும்புகிறார்.

Psalm 69:33 in English

King James Version (KJV)
For the LORD heareth the poor, and despiseth not his prisoners.
World English Bible (WEB)
For the LORD hears the needy, and doesn’t despise his captive people.
American Standard Version (ASV)
For Jehovah heareth the needy, And despiseth not his prisoners.
Bible in Basic English (BBE)
For the ears of the Lord are open to the poor, and he takes thought for his prisoners.
Darby Translation (DBY)
For Jehovah heareth the needy, and despiseth not his prisoners.
Webster's Bible (WBS)
For the LORD heareth the poor, and despiseth not his prisoners.
Young's Literal Translation (YLT)
For Jehovah hearkeneth unto the needy, And His bound ones He hath not despised.

Read in context

  1. 31கொம்பும் விரிகுளம்புமுள்ளகாளையெருதைப்பார்க்கிலும், இதுவே கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்.
  2. 32சாந்தகுணமுள்ளவர்கள் இதைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்; தேவனைத் தேடுகிறவர்களே, உங்கள் இருதயம் வாழும்.
  3. 33கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணியார்.
  4. 34வானமும் பூமியும் சமுத்திரங்களும் அவைகளில் சஞ்சரிக்கிற யாவும் அவரைத் துதிக்கக்கடவது.
  5. 35தேவன் சீயோனை இரட்சித்து, யூதாவின் பட்டணங்களைக் கட்டுவார்; அப்பொழுது அங்கே குடியிருந்து அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
Read all of Psalm 69

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.