Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 7:13 in Tamil

அவனுக்கு மரணாயுதங்களை ஆயத்தம்பண்ணினார்; தம்முடைய அம்புகளை அக்கினி அம்புகளாக்கினார்.

Avanukku maranaayuthangalai aayaththambanninaar; thammudaiya ambugalai akkini ambugalaakkinaar.

Download verse image

Psalm 7:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுக்கு மரண ஆயுதங்களை ஆயத்தம் செய்தார்; தம்முடைய அம்புகளை நெருப்பு அம்புகளாக்கினார்.
Open Tamil Contemporary Version
அவர் தமது பயங்கர ஆயுதங்களை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்; எரிகிற அம்புகளையும் ஆயத்தமாக்குகிறார்.
Tamil Easy Reading Version
தீய ஜனங்களைத் தண்டிக்க தேவன் ஆயத்தமாயிருக்கிறார்.

Psalm 7:13 in English

King James Version (KJV)
He hath also prepared for him the instruments of death; he ordaineth his arrows against the persecutors.
World English Bible (WEB)
He has also prepared for himself the instruments of death. He makes ready his flaming arrows.
American Standard Version (ASV)
He hath also prepared for him the instruments of death; He maketh his arrows fiery [shafts].
Bible in Basic English (BBE)
He has made ready for him the instruments of death; he makes his arrows flames of fire.
Darby Translation (DBY)
And he hath prepared for him instruments of death; his arrows hath he made burning.
Webster's Bible (WBS)
He hath also prepared for him the instruments of death; he ordaineth his arrows against the persecutors.
Young's Literal Translation (YLT)
Yea, for him He hath prepared Instruments of death, His arrows for burning pursuers He maketh.

Read in context

  1. 11தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.
  2. 12அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.
  3. 13அவனுக்கு மரணாயுதங்களை ஆயத்தம்பண்ணினார்; தம்முடைய அம்புகளை அக்கினி அம்புகளாக்கினார்.
  4. 14இதோ, அவன் அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான்.
  5. 15குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.
Read all of Psalm 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.