Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 73:20 in Tamil

நித்திரை தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை இகழுவீர்.

Niththirai thelinthavudanae soppanam ozhivathubol, aandavarae, neer vizhikkumbothu, avarkal vaeshaththai igazhuveer.

Download verse image

Psalm 73:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
தூக்கம் தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை கலைத்துவிடுவீர்.
Open Tamil Contemporary Version
விழித்தெழுகிறவனின் கனவு கலைவதுபோல், யெகோவாவே, நீர் எழும்பும்போது, அவர்களை கற்பனைக் காட்சியென்று இகழ்வீர்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நாங்கள் விழித்தெழும்போது மறந்துவிடும் கனவைப்போல அந்த ஜனங்கள் இருப்பார்கள். எங்கள் கனவில் வரும் பெரும் விலங்குகளைப்போல் அந்த ஜனங்கள் மறைந்துபோகும்படி நீர் செய்வீர்.

Psalm 73:20 in English

King James Version (KJV)
As a dream when [one] awaketh; [so], O Lord, when thou awakest, thou shalt despise their image.
World English Bible (WEB)
As a dream when one wakes up, so, Lord, when you awake, you will despise their fantasies.
American Standard Version (ASV)
As a dream when one awaketh, So, O Lord, when thou awakest, thou wilt despise their image.
Bible in Basic English (BBE)
As a dream when one is awake, they are ended; they are like an image gone out of mind when sleep is over.
Darby Translation (DBY)
As a dream, when one awaketh, wilt thou, Lord, on arising despise their image.
Webster's Bible (WBS)
As a dream when [one] awaketh; [so] , O LORD, when thou awakest, thou wilt despise their image.
Young's Literal Translation (YLT)
As a dream from awakening, O Lord, In awaking, their image Thou despisest.

Read in context

  1. 18நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர்.
  2. 19அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள்.
  3. 20நித்திரை தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை இகழுவீர்.
  4. 21இப்படியாக என் மனம் கசந்தது, என் உள்ளிந்திரியங்களிலே குத்துண்டேன்.
  5. 22நான் காரியம் அறியாத மூடனானேன்; உமக்கு முன்பாக மிருகம் போலிருந்தேன்.
Read all of Psalm 73

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.