Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 73:21 in Tamil

இப்படியாக என் மனம் கசந்தது, என் உள்ளிந்திரியங்களிலே குத்துண்டேன்.

Ippadiyaaga en manam kasanthathu, en ullinthiriyangalilae kuththundaen.

Download verse image

Psalm 73:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்படியாக என்னுடைய மனம் கசந்தது, என்னுடைய உள்மனதிலே குத்தப்பட்டேன்.
Open Tamil Contemporary Version
என் இருதயம் கசந்தது, என் உள்ளம் குத்தப்பட்டது.
Tamil Easy Reading Version
நான் மூடனாக இருந்தேன். நான் செல்வத்தைக் குறித்தும் கெட்ட ஜனங்களைக் குறித்தும் எண்ணிக் கலங்கினேன். தேவனே, நான் மனங்கலங்கி, உம்மிடம் கோபங்கொண்டேன். மூடத்தனமும் அறியாமையுமுள்ள மிருகத்தைப் போல் நடந்து கொண்டேன்.

Psalm 73:21 in English

King James Version (KJV)
Thus my heart was grieved, and I was pricked in my reins.
World English Bible (WEB)
For my soul was grieved. I was embittered in my heart.
American Standard Version (ASV)
For my soul was grieved, And I was pricked in my heart:
Bible in Basic English (BBE)
My heart was made bitter, and I was pained by the bite of grief:
Darby Translation (DBY)
When my heart was in a ferment, and I was pricked in my reins,
Webster's Bible (WBS)
Thus my heart was grieved, and I was pricked in my reins.
Young's Literal Translation (YLT)
For my heart doth show itself violent, And my reins prick themselves,

Read in context

  1. 19அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள்.
  2. 20நித்திரை தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை இகழுவீர்.
  3. 21இப்படியாக என் மனம் கசந்தது, என் உள்ளிந்திரியங்களிலே குத்துண்டேன்.
  4. 22நான் காரியம் அறியாத மூடனானேன்; உமக்கு முன்பாக மிருகம் போலிருந்தேன்.
  5. 23ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர்.
Read all of Psalm 73

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.