Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 74:11 in Tamil

உமது வலதுகரத்தை ஏன் முடக்கிக்கொள்ளுகிறீர்; அதை உமது மடியிலிருந்து எடுத்து ஓங்கி நிர்மூலமாக்கும்.

Umathu valathugaraththai aen mudakkikkollugireer; athai umathu madiyilirunthu eduththu ongi nirmoolamaakkum.

Download verse image

Psalm 74:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
உமது வலதுகரத்தை ஏன் முடக்கிக்கொள்ளுகிறீர்; அதை உமது மடியிலிருந்து எடுத்து ஓங்கி நிர்மூலமாக்கும்.
Open Tamil Contemporary Version
நீர் ஏன் உமது கரத்தை, உமது வலது கரத்தை மடக்கிக் கொள்கிறீர்? மறைந்திருக்கும் உமது கையை நீட்டி அவர்களை அழித்துப்போடும்.
Tamil Easy Reading Version
தேவனே, நீர் ஏன் எங்களைக் கடுமையாகத் தண்டிக்கிறீர்? நீர் உமது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி, எங்களை முற்றிலும் அழித்துவிட்டீர்.

Psalm 74:11 in English

King James Version (KJV)
Why withdrawest thou thy hand, even thy right hand? pluck [it] out of thy bosom.
World English Bible (WEB)
Why do you draw back your hand, even your right hand? Take it from your chest and consume them!
American Standard Version (ASV)
Why drawest thou back thy hand, even thy right hand? [Pluck it] out of thy bosom [and] consume [them].
Bible in Basic English (BBE)
Why are you keeping back your hand, and covering your right hand in your robe?
Darby Translation (DBY)
Why withdrawest thou thy hand, and thy right hand? [pluck it] out of thy bosom: consume [them].
Webster's Bible (WBS)
Why withdrawest thou thy hand, even thy right hand? pluck [it] out of thy bosom.
Young's Literal Translation (YLT)
Why dost Thou turn back Thy hand, Even Thy right hand? From the midst of Thy bosom remove [it].

Read in context

  1. 9எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம்; தீர்க்கதரிசியும் இல்லை; இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் எங்களிடத்தில் இல்லை.
  2. 10தேவனே, எதுவரைக்கும் சத்துரு நிந்திப்பான்? பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ?
  3. 11உமது வலதுகரத்தை ஏன் முடக்கிக்கொள்ளுகிறீர்; அதை உமது மடியிலிருந்து எடுத்து ஓங்கி நிர்மூலமாக்கும்.
  4. 12பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா.
  5. 13தேவரீர் உமது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, ஜலத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தலைகளை உடைத்தீர்.
Read all of Psalm 74

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.