Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 74:17 in Tamil

பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டப்பண்ணினீர்; கோடைகாலத்தையும் மாரிகாலத்தையும் உண்டாக்கினீர்.

Poomiyin ellaigalaiyellaam thittappannineer; kodaigaalaththaiyum maarigaalaththaiyum undaakkineer.

Download verse image

Psalm 74:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டமிட்டீர்; கோடைக்காலத்தையும் மழைகாலத்தையும் உண்டாக்கினீர்.
Open Tamil Contemporary Version
பூமியின் சகல எல்லைகளையும் அமைத்தவர் நீரே; நீரே கோடைகாலத்தையும் மாரிகாலத்தையும் ஏற்படுத்தினீர்.
Tamil Easy Reading Version
பூமியிலுள்ள ஒவ்வொன்றிற்கும் நீர் எல்லையை வகுத்தீர். நீர் கோடையையும் குளிர் காலத்தையும் உண்டாக்கினீர்.

Psalm 74:17 in English

King James Version (KJV)
Thou hast set all the borders of the earth: thou hast made summer and winter.
World English Bible (WEB)
You have set all the boundaries of the earth. You have made summer and winter.
American Standard Version (ASV)
Thou hast set all the borders of the earth: Thou hast made summer and winter.
Bible in Basic English (BBE)
By you all the limits of the earth were fixed; you have made summer and winter.
Darby Translation (DBY)
Thou hast set all the borders of the earth; summer and winter — thou didst form them.
Webster's Bible (WBS)
Thou hast set all the borders of the earth: thou hast made summer and winter.
Young's Literal Translation (YLT)
Thou hast set up all the borders of earth, Summer and winter Thou hast formed them.

Read in context

  1. 15ஊற்றையும் ஆற்றையும் பிளந்துவிட்டீர்; மகா நதிகளையும் வற்றிப்போகப்பண்ணினீர்.
  2. 16பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது; தேவரீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர்.
  3. 17பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டப்பண்ணினீர்; கோடைகாலத்தையும் மாரிகாலத்தையும் உண்டாக்கினீர்.
  4. 18கர்த்தாவே, சத்துரு உம்மை நிந்தித்ததையும், மதியீன ஜனங்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும்.
  5. 19உமது காட்டுப்புறாவின் ஆத்துமாவைத் துஷ்டருடைய கூட்டத்திற்கு ஒப்புக்கொடாதேயும்; உமது ஏழைகளின் கூட்டத்தை என்றைக்கும் மறவாதேயும்.
Read all of Psalm 74

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.