Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 74:16 in Tamil

பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது; தேவரீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர்.

Pagalum ummudaiyathu, iravum ummudaiyathu; thaevareer oliyaiyum sooriyanaiyum padaiththeer.

Download verse image

Psalm 74:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது; தேவனே நீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர்.
Open Tamil Contemporary Version
பகல் உம்முடையது, இரவும் உம்முடையதே; சூரியனையும் சந்திரனையும் நிலைப்படுத்தியவர் நீரே.
Tamil Easy Reading Version
தேவனே, நீர் பகலை ஆளுகிறீர். நீர் இரவையும் ஆளுகிறீர். நீர் சந்திரனையும் சூரியனையும் உண்டாக்கினீர்.

Psalm 74:16 in English

King James Version (KJV)
The day [is] thine, the night also [is] thine: thou hast prepared the light and the sun.
World English Bible (WEB)
The day is yours, the night is also yours. You have prepared the light and the sun.
American Standard Version (ASV)
The day is thine, the night also is thine: Thou hast prepared the light and the sun.
Bible in Basic English (BBE)
The day is yours and the night is yours: you made the light and the sun.
Darby Translation (DBY)
The day is thine, the night also is thine; thou hast prepared the moon and the sun:
Webster's Bible (WBS)
The day [is] thine, the night also [is] thine: thou hast prepared the light and the sun.
Young's Literal Translation (YLT)
Thine [is] the day, also Thine [is] the night, Thou hast prepared a light giver — the sun.

Read in context

  1. 14தேவரீர் முதலைகளின் தலைகளை நருக்கிப்போட்டு, அதை வனாந்தரத்துஜனங்களுக்கு உணவாகக் கொடுத்தீர்.
  2. 15ஊற்றையும் ஆற்றையும் பிளந்துவிட்டீர்; மகா நதிகளையும் வற்றிப்போகப்பண்ணினீர்.
  3. 16பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது; தேவரீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர்.
  4. 17பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டப்பண்ணினீர்; கோடைகாலத்தையும் மாரிகாலத்தையும் உண்டாக்கினீர்.
  5. 18கர்த்தாவே, சத்துரு உம்மை நிந்தித்ததையும், மதியீன ஜனங்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும்.
Read all of Psalm 74

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.