Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 74:15 in Tamil

ஊற்றையும் ஆற்றையும் பிளந்துவிட்டீர்; மகா நதிகளையும் வற்றிப்போகப்பண்ணினீர்.

Ootraiyum aatraiyum pilanthuvitteer; magaa nathigalaiyum vatrippogappannineer.

Download verse image

Psalm 74:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஊற்றையும் ஆற்றையும் பிளந்துவிட்டீர்; மகா நதிகளையும் வற்றிப்போகச்செய்தீர்.
Open Tamil Contemporary Version
ஊற்றுகளையும் நீரோடைகளையும் திறந்தவர் நீரே; எப்பொழுதும் நிரம்பி வழிந்தோடும் ஆறுகளை வற்றப் பண்ணினவரும் நீரே.
Tamil Easy Reading Version
நீர் நீரூற்றுக்களும் நதிகளும் பாயும்படி செய்கிறீர். நதிகள் உலர்ந்து போகும்படியும் செய்கிறீர்.

Psalm 74:15 in English

King James Version (KJV)
Thou didst cleave the fountain and the flood: thou driedst up mighty rivers.
World English Bible (WEB)
You opened up spring and stream. You dried up mighty rivers.
American Standard Version (ASV)
Thou didst cleave fountain and flood: Thou driedst up mighty rivers.
Bible in Basic English (BBE)
You made valleys for fountains and springs; you made the ever-flowing rivers dry.
Darby Translation (DBY)
Thou didst cleave fountain and torrent, thou driedst up ever-flowing rivers.
Webster's Bible (WBS)
Thou didst cleave the fountain and the flood: thou didst dry up mighty rivers.
Young's Literal Translation (YLT)
Thou hast cleaved a fountain and a stream, Thou hast dried up perennial flowings.

Read in context

  1. 13தேவரீர் உமது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, ஜலத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தலைகளை உடைத்தீர்.
  2. 14தேவரீர் முதலைகளின் தலைகளை நருக்கிப்போட்டு, அதை வனாந்தரத்துஜனங்களுக்கு உணவாகக் கொடுத்தீர்.
  3. 15ஊற்றையும் ஆற்றையும் பிளந்துவிட்டீர்; மகா நதிகளையும் வற்றிப்போகப்பண்ணினீர்.
  4. 16பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது; தேவரீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர்.
  5. 17பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டப்பண்ணினீர்; கோடைகாலத்தையும் மாரிகாலத்தையும் உண்டாக்கினீர்.
Read all of Psalm 74

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.