Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 77:19 in Tamil

உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; உமது காலடிகள் தெரியப் படாமற்போயிற்று.

Umathu vazhi kadalilum, umathu paathaigal thiranda thanneerkalilum irunthathu; umathu kaaladigal theriyap padaamarpoyitru.

Download verse image

Psalm 77:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; உமது காலடிகள் தெரியப்படாமல்போனது.
Open Tamil Contemporary Version
உமது பாதை கடலிலும், உமது வழி பெருவெள்ளத்திலும் இருந்தது; ஆனாலும் உமது அடிச்சுவடுகள் காணப்படவில்லை.
Tamil Easy Reading Version
தேவனே, நீர் ஆழமான தண்ணீரில் (வெள்ளத்தில்) நடந்து சென்றீர். நீர் ஆழமான கடலைக் கடந்தீர். ஆனால் உமது பாதச்சுவடுகள் அங்குப் பதியவில்லை.

Psalm 77:19 in English

King James Version (KJV)
Thy way [is] in the sea, and thy path in the great waters, and thy footsteps are not known.
World English Bible (WEB)
Your way was through the sea, your paths through the great waters. Your footsteps were not known.
American Standard Version (ASV)
Thy way was in the sea, And thy paths in the great waters, And thy footsteps were not known.
Bible in Basic English (BBE)
Your way was in the sea, and your road in the great waters; there was no knowledge of your footsteps.
Darby Translation (DBY)
Thy way is in the sea, and thy paths are in the great waters; and thy footsteps are not known.
Webster's Bible (WBS)
Thy way [is] in the sea, and thy path in the great waters, and thy footsteps are not known.
Young's Literal Translation (YLT)
In the sea [is] Thy way, And Thy paths [are] in many waters, And Thy tracks have not been known.

Read in context

  1. 17மேகங்கள் ஜலங்களைப் பொழிந்தது; ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது; உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது.
  2. 18உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது; மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது.
  3. 19உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; உமது காலடிகள் தெரியப் படாமற்போயிற்று.
  4. 20மோசே ஆரோன் என்பவர்களின் கையால், உமது ஜனங்களை ஒரு ஆட்டுமந்தையைப்போல வழிநடத்தினீர். (ஆசாப் எழுதின மஸ்கீல் என்னும் போதக சங்கீதம்.)
Read all of Psalm 77

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.