Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 77:20 in Tamil

மோசே ஆரோன் என்பவர்களின் கையால், உமது ஜனங்களை ஒரு ஆட்டுமந்தையைப்போல வழிநடத்தினீர். (ஆசாப் எழுதின மஸ்கீல் என்னும் போதக சங்கீதம்.)

Mosae aaron enpavarkalin kaiyaal, umathu janangalai oru aattumanthaiyaippola vazhinadaththineer. (aasaap ezhuthina maskeel ennum pothaga sangeetham.)

Download verse image

Psalm 77:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
மோசே ஆரோன் என்பவர்களின் கையால், உமது மக்களை ஒரு ஆட்டு மந்தையைப்போல வழிநடத்தினீர்.
Open Tamil Contemporary Version
மோசே, ஆரோன் என்பவர்களுடைய கையினால் நீர் உமது மக்களை ஒரு மந்தையைப்போல் நடத்தினீர்.
Tamil Easy Reading Version
உமது ஜனங்களை மந்தைகளைப்போல் வழி நடத்துவதற்கு நீர் மோசேயையும் ஆரோனையும் பயன்படுத்தினீர்.

Psalm 77:20 in English

King James Version (KJV)
Thou leddest thy people like a flock by the hand of Moses and Aaron.
World English Bible (WEB)
You led your people like a flock, by the hand of Moses and Aaron.
American Standard Version (ASV)
Thou leddest thy people like a flock, By the hand of Moses and Aaron.
Bible in Basic English (BBE)
You were guiding your people like a flock, by the hand of Moses and Aaron.
Darby Translation (DBY)
Thou leddest thy people like a flock by the hand of Moses and Aaron.
Webster's Bible (WBS)
Thou leddest thy people like a flock by the hand of Moses and Aaron.
Young's Literal Translation (YLT)
Thou hast led as a flock Thy people, By the hand of Moses and Aaron!

Read in context

  1. 18உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது; மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது.
  2. 19உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; உமது காலடிகள் தெரியப் படாமற்போயிற்று.
  3. 20மோசே ஆரோன் என்பவர்களின் கையால், உமது ஜனங்களை ஒரு ஆட்டுமந்தையைப்போல வழிநடத்தினீர். (ஆசாப் எழுதின மஸ்கீல் என்னும் போதக சங்கீதம்.)
Read all of Psalm 77

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.