Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 78:1 in Tamil

என் ஜனங்களே, என் உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வசனங்களுக்கு உங்கள் செவிகளைச் சாயுங்கள்.

En janangalae, en ubathaesaththaik kaelungal; en vaayin vasanangalukku ungal sevigalais saayungal.

Download verse image

Psalm 78:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆசாபின் மஸ்கீல் என்னும் போதகப் பாடல். என் மக்களே, என்னுடைய உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வார்த்தைகளுக்கு உங்களுடைய செவிகளைச் சாயுங்கள்.
Open Tamil Contemporary Version
மஸ்கீல் என்னும் ஆசாபின் சங்கீதம். என் மக்களே, என் போதனையைக் கேளுங்கள்; என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.
Tamil Easy Reading Version
என் ஜனங்களே, என் போதனைகளுக்கு செவிக்கொடுங்கள். நான் கூறுவனவற்றைக் கவனித்துக் கேளுங்கள்.

Psalm 78:1 in English

King James Version (KJV)
Maschil of Asaph. Give ear, O my people, [to] my law: incline your ears to the words of my mouth.
World English Bible (WEB)
A contemplation by Asaph. Hear my teaching, my people. Turn your ears to the words of my mouth.
American Standard Version (ASV)
Maschil of Asaph. Give ear, O my people, to my law: Incline your ears to the words of my mouth.
Bible in Basic English (BBE)
Maschil. Of Asaph. Give ear, O my people, to my law; let your ears be bent down to the words of my mouth.
Darby Translation (DBY)
An instruction. Of Asaph. Give ear, O my people, to my law; incline your ears to the words of my mouth.
Webster's Bible (WBS)
Maschil of Asaph. Give ear, O my people, [to] my law: incline your ear to the words of my mouth.
Young's Literal Translation (YLT)
An Instruction of Asaph. Give ear, O my people, to my law, Incline your ear to sayings of my mouth.

Read in context

  1. 1என் ஜனங்களே, என் உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வசனங்களுக்கு உங்கள் செவிகளைச் சாயுங்கள்.
  2. 2என் வாயை உவமைகளால் திறப்பேன்; பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன்.
  3. 3அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்; எங்கள் பிதாக்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.
Read all of Psalm 78

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.