Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 78:12 in Tamil

அவர்களுடைய பிதாக்களுக்கு முன்பாக, எகிப்து தேசத்துச் சோவான் வெளியிலே, அவர் அதிசயமானவைகளைச் செய்தார்.

Avarkaludaiya pithaakkalukku munpaaga, egipthu thaesaththus sovaan veliyilae, avar athisayamaanavaigalais seythaar.

Download verse image

Psalm 78:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களுடைய முன்னோர்களுக்கு முன்பாக, எகிப்து தேசத்துச் சோவான் வெளியிலே, அவர் அதிசயமானவைகளைச் செய்தார்.
Open Tamil Contemporary Version
அவர் சோவான் பிரதேசத்திலே எகிப்து நாட்டில், அவர்களுடைய முற்பிதாக்களுக்கு முன்பாக அற்புதங்களைச் செய்தார்.
Tamil Easy Reading Version
எகிப்தின் சோவானில் தேவன் அவர்களின் தந்தையருக்குத் தனது மிகுந்த வல்லமையை வெளிப்படுத்தினார்.

Psalm 78:12 in English

King James Version (KJV)
Marvellous things did he in the sight of their fathers, in the land of Egypt, [in] the field of Zoan.
World English Bible (WEB)
He did marvelous things in the sight of their fathers, in the land of Egypt, in the field of Zoan.
American Standard Version (ASV)
Marvellous things did he in the sight of their fathers, In the land of Egypt, in the field of Zoan.
Bible in Basic English (BBE)
He did great works before the eyes of their fathers, in the land of Egypt, in the fields of Zoan.
Darby Translation (DBY)
In the sight of their fathers had he done wonders, in the land of Egypt, the field of Zoan.
Webster's Bible (WBS)
Marvelous things did he in the sight of their fathers, in the land of Egypt, [in] the field of Zoan.
Young's Literal Translation (YLT)
Before their fathers He hath done wonders, In the land of Egypt — the field of Zoan.

Read in context

  1. 10அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும், அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதியாமலும்,
  2. 11அவருடைய செயல்களையும், அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள்.
  3. 12அவர்களுடைய பிதாக்களுக்கு முன்பாக, எகிப்து தேசத்துச் சோவான் வெளியிலே, அவர் அதிசயமானவைகளைச் செய்தார்.
  4. 13கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கப்பண்ணி, ஜலத்தைக் குவியலாக நிற்கும்படி செய்தார்.
  5. 14பகலிலே மேகத்தினாலும், இராமுழுதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார்.
Read all of Psalm 78

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.