Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 106:22 in Tamil

தங்கள் இரட்சகரான தேவனை மறந்தார்கள்.

Thangal ratchagaraana thaevanai maranthaarkal.

Download verse image

Psalm 106:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
தங்களுடைய இரட்சகரான தேவனை மறந்தார்கள்.
Open Tamil Contemporary Version
காமின் நாட்டிலே அற்புதங்களையும், செங்கடலிலே பிரமிக்கத்தக்க செயல்களையும் செய்தவரை மறந்தார்கள்.
Tamil Easy Reading Version
காமின் தேசத்தில் தேவன் வியக்கத்தக்கக் காரியங்களைச் செய்தார். செங்கடலின் அருகே ஆச்சரியமான காரியங்களை தேவன் செய்தார்.

Psalm 106:22 in English

King James Version (KJV)
Wondrous works in the land of Ham, [and] terrible things by the Red sea.
World English Bible (WEB)
wondrous works in the land of Ham, and awesome things by the Red Sea.
American Standard Version (ASV)
Wondrous works in the land of Ham, [And] terrible things by the Red Sea.
Bible in Basic English (BBE)
Works of wonder in the land of Ham, and things of fear by the Red Sea.
Darby Translation (DBY)
Wondrous works in the land of Ham, terrible things by the Red Sea.
Webster's Bible (WBS)
Wondrous works in the land of Ham, [and] terrible things by the Red sea.
Young's Literal Translation (YLT)
Of wonderful things in the land of Ham, Of fearful things by the sea of Suph.

Read in context

  1. 20தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்.
  2. 21எகிப்திலே பெரிய கிரியைகளையும், காமின் தேசத்திலே அதிசயங்களையும், சிவந்த சமுத்திரத்தண்டையிலே பயங்கரமானவைகளையும் செய்தவராகிய,
  3. 22தங்கள் இரட்சகரான தேவனை மறந்தார்கள்.
  4. 23ஆகையால், அவர்களை நாசம் பண்ணுவேன் என்றார்; அப்பொழுது அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்களை அவர் அழிக்காதபடிக்கு, அவருடைய உக்கிரத்தை ஆற்றும்பொருட்டு, அவருக்கு முன்பாகத் திறப்பின் வாயிலே நின்றான்.
  5. 24அவருடைய வார்த்தையை விசுவாசியாமல், இச்சிக்கப்படத்தக்க தேசத்தை அசட்டைபண்ணினார்கள்.
Read all of Psalm 106

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.