Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 80:9 in Tamil

அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது.

Atharku idaththai aayaththappaduththineer; athu vaeroondri, thaesamengum padarnthathu.

Download verse image

Psalm 80:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது.
Open Tamil Contemporary Version
நீர் அந்த திராட்சைக் கொடிக்காக நிலத்தைச் சுத்தப்படுத்தினீர்; அது வேர்விட்டு நாடெங்கும் படர்ந்தது.
Tamil Easy Reading Version
“திராட்சைக்கொடிக்காக” நீர் நிலத்தைப் பண்படுத்தினீர். அதன் வேர்கள் வேரூன்றிச் செல்வதற்கு நீர் உதவினீர். உடனே அத் “திராட்சைக்கொடி” தேசமெங்கும் படர்ந்தது.

Psalm 80:9 in English

King James Version (KJV)
Thou preparedst [room] before it, and didst cause it to take deep root, and it filled the land.
World English Bible (WEB)
You cleared the ground for it. It took deep root, and filled the land.
American Standard Version (ASV)
Thou preparedst [room] before it, And it took deep root, and filled the land.
Bible in Basic English (BBE)
You made ready a place for it, so that it might take deep root, and it sent out its branches over all the land.
Darby Translation (DBY)
Thou preparedst space before it, and it took deep root, and filled the land;
Webster's Bible (WBS)
Thou preparedst [room] before it, and didst cause it to take deep root, and it filled the land.
Young's Literal Translation (YLT)
Thou hast looked before it, and dost root it, And it filleth the land,

Read in context

  1. 7சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
  2. 8நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சக்கொடியைக் கொண்டுவந்து, ஜாதிகளைத் துரத்திவிட்டு, அதை நாட்டினீர்.
  3. 9அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது.
  4. 10அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் திவ்வியமான கேதுருக்களும் மூடப்பட்டது.
  5. 11அது தன் கொடிகளைச் சமுத்திர மட்டாகவும், தன் கிளைகளை நதிமட்டாகவும் படரவிட்டது.
Read all of Psalm 80

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.