Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 82:5 in Tamil

அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், அந்தகாரத்திலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.

Ariyaamalum unaraamalum irukkiraarkal, anthagaaraththilae nadakkiraarkal; thaesaththin asthibaarangalellaam asaigirathu.

Psalm 82:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், இருளிலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.
Open Tamil Contemporary Version
“அவர்கள் எதையும் அறியாமலும், விளங்கிக்கொள்ளாமலும் இருக்கிறார்கள்; அவர்கள் இருளிலேயே நடக்கிறார்கள்; பூமியின் அடித்தளங்கள் எல்லாம் அசைக்கப்படுகின்றன.
Tamil Easy Reading Version
“அவர்கள் நிகழ்வது என்னவென்று அறியார்கள். அவர்கள் புரிந்துகொள்ளார்கள்! அவர்கள் செய்துகொண்டிருப்பதை அவர்கள் அறியார்கள். அவர்கள் உலகம் அவர்களைச் சுற்றிலும் வீழ்ந்து கொண்டிருக்கிறது!” என்கிறார்.

Psalm 82:5 in English

King James Version (KJV)
They know not, neither will they understand; they walk on in darkness: all the foundations of the earth are out of course.
World English Bible (WEB)
They don’t know, neither do they understand. They walk back and forth in darkness. All the foundations of the earth are shaken.
American Standard Version (ASV)
They know not, neither do they understand; They walk to and fro in darkness: All the foundations of the earth are shaken.
Bible in Basic English (BBE)
They have no knowledge or sense; they go about in the dark: all the bases of the earth are moved.
Darby Translation (DBY)
They know not, neither do they understand; they walk on in darkness: all the foundations of the earth are moved.
Webster's Bible (WBS)
They know not, neither will they understand; they walk on in darkness: all the foundations of the earth are out of course.
Young's Literal Translation (YLT)
They knew not, nor do they understand, In darkness they walk habitually, Moved are all the foundations of earth.

Read in context

  1. 3ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.
  2. 4பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.
  3. 5அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், அந்தகாரத்திலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.
  4. 6நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.
  5. 7ஆனாலும் நீங்கள் மனுஷரைப் போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள்.
Read all of Psalm 82

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.