Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 86:16 in Tamil

என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி, உமது அடியாளின் குமாரனை இரட்சியும்.

Enmael nokkamaagi, enakku irangum; umathu vallamaiyai umathu adiyaanukku aruli, umathu adiyaalin kumaaranai ratchiyum.

Download verse image

Psalm 86:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி, உமது அடியாளின் மகனைக் காப்பாற்றும்.
Open Tamil Contemporary Version
என் பக்கமாய்த் திரும்பி என்மேல் இரக்கமாயிரும்; உமது அடியேனுக்கு உமது பெலத்தைக் காண்பியும்; என்னைக் காப்பாற்றும், ஏனெனில் என் தாயைப்போலவே நானும் உமக்கு சேவை செய்கிறேன்.
Tamil Easy Reading Version
தேவனே, நீர் எனக்குச் செவிகொடுப்பதை எனக்குக் காண்பித்து, என்மீது தயவாயிரும். நான் உமது பணியாள். எனக்குப் பெலனைத் தாரும். நான் உமது பணியாள். என்னைக் காப்பாற்றும்.

Psalm 86:16 in English

King James Version (KJV)
O turn unto me, and have mercy upon me; give thy strength unto thy servant, and save the son of thine handmaid.
World English Bible (WEB)
Turn to me, and have mercy on me! Give your strength to your servant. Save the son of your servant.
American Standard Version (ASV)
Oh turn unto me, and have mercy upon me; Give thy strength unto thy servant, And save the son of thy handmaid.
Bible in Basic English (BBE)
O be turned to me and have mercy on me: give your strength to your servant, and your salvation to the son of her who is your servant.
Darby Translation (DBY)
Turn toward me, and be gracious unto me; give thy strength unto thy servant, and save the son of thine handmaid.
Webster's Bible (WBS)
O turn to me, and have mercy upon me; give thy strength to thy servant, and save the son of thy handmaid.
Young's Literal Translation (YLT)
Look unto me, and favour me, Give Thy strength to Thy servant, And give salvation to a son of Thine handmaid.

Read in context

  1. 14தேவனே, அகங்காரிகள் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள், கொடுமைக்காரராகிய கூட்டத்தார் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள், உம்மைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்காதிருக்கிறார்கள்.
  2. 15ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்.
  3. 16என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி, உமது அடியாளின் குமாரனை இரட்சியும்.
  4. 17கர்த்தாவே, நீர் எனக்குத் துணை செய்து என்னைத் தேற்றுகிறதை என் பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு, எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தைக் காண்பித்தருளும். (கோராகிம் புத்திரருக்கு ஒப்புவிக்கப்பட்ட பாட்டாகிய சங்கீதம்.)
Read all of Psalm 86

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.