Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 87:5 in Tamil

சீயோனைக்குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமானவர் தாமே அதை ஸ்திரப்படுத்துவார்.

Seeyonaikkuriththu, innaan innaan athilae piranthaanendrum sollappadum; unnathamaanavar thaamae athai sthirappaduththuvaar.

Download verse image

Psalm 87:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
சீயோனைக் குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமான தேவன் தாமே அதை உறுதிப்படுத்துவார்.
Open Tamil Contemporary Version
உண்மையாகவே சீயோனைக் குறித்து, “இன்னார் இன்னார் அங்கே பிறந்தார்கள் என்றும், மகா உன்னதமானவர் தாமே அதை நிலைநிறுத்துவார்” என்றும் சொல்லப்படும்.
Tamil Easy Reading Version
சீயோனில் பிறந்த ஒவ்வொருவரையும் தேவன் அறிகிறார். மிக உன்னதமான தேவன் அந்நகரத்தைக் கட்டினார்.

Psalm 87:5 in English

King James Version (KJV)
And of Zion it shall be said, This and that man was born in her: and the highest himself shall establish her.
World English Bible (WEB)
Yes, of Zion it will be said, “This one and that one was born in her;” the Most High himself will establish her.
American Standard Version (ASV)
Yea, of Zion it shall be said, This one and that one was born in her; And the Most High himself will establish her.
Bible in Basic English (BBE)
And of Zion it will be said, This or that man had his birth there; and the Most High will make her strong.
Darby Translation (DBY)
And of Zion it shall be said, This one and that one was born in her; and the Most High himself shall establish her.
Webster's Bible (WBS)
And of Zion it shall be said, This and that man was born in her: and the Highest himself shall establish her.
Young's Literal Translation (YLT)
And of Zion it is said: Each one was born in her, And He, the Most High, doth establish her.

Read in context

  1. 3தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும்.(சேலா.)
  2. 4என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; இதோ, பெலிஸ்தியரிலும், தீரியரிலும், எத்தியோப்பியரிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்;
  3. 5சீயோனைக்குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமானவர் தாமே அதை ஸ்திரப்படுத்துவார்.
  4. 6கர்த்தர் ஜனங்களைப் பேரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைத் தொகையிடுவார். (சேலா.)
  5. 7எங்கள் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்றுபாடுவாரும் ஆடுவாரும் ஏகமாய்ச் சொல்லுவார்கள். (மகலாத்லேயனோத் வாத்தியத்தில் வாசிக்க, கோராகிம் புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட எஸ்றாகியனாகிய ஏமானின் போதக சங்கீதம்.)
Read all of Psalm 87

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.