Psalm 87 in Tamil
சங்கீதம் 87
- 1
அவர் அஸ்திபாரம் பரிசுத்த பர்வதங்களில் இருக்கிறது.
A Psalm [or] Song for the sons of Korah. His foundation [is] in the holy mountains.
- 2
கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும்சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார்.
The LORD loveth the gates of Zion more than all the dwellings of Jacob.
- 3
தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும்.(சேலா.)
Glorious things are spoken of thee, O city of God. Selah.
- 4
என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; இதோ, பெலிஸ்தியரிலும், தீரியரிலும், எத்தியோப்பியரிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்;
I will make mention of Rahab and Babylon to them that know me: behold Philistia, and Tyre, with Ethiopia; this [man] was born there.
- 5
சீயோனைக்குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமானவர் தாமே அதை ஸ்திரப்படுத்துவார்.
And of Zion it shall be said, This and that man was born in her: and the highest himself shall establish her.
- 6
கர்த்தர் ஜனங்களைப் பேரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைத் தொகையிடுவார். (சேலா.)
The LORD shall count, when he writeth up the people, [that] this [man] was born there. Selah.
- 7
எங்கள் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்றுபாடுவாரும் ஆடுவாரும் ஏகமாய்ச் சொல்லுவார்கள். (மகலாத்லேயனோத் வாத்தியத்தில் வாசிக்க, கோராகிம் புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட எஸ்றாகியனாகிய ஏமானின் போதக சங்கீதம்.)
As well the singers as the players on instruments [shall be there:] all my springs [are] in thee.