Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 87:3 in Tamil

தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும்.(சேலா.)

Thaevanudaiya nagaramae! unnaik kuriththu magimaiyaana visaeshangal vasanikkappadum.(saelaa.)

Download verse image

Psalm 87:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் பேசப்படும். (சேலா)
Open Tamil Contemporary Version
இறைவனின் நகரமே, உன்னைக்குறித்து மகிமையான காரியங்கள் சொல்லப்படுகின்றன:
Tamil Easy Reading Version
தேவனுடைய நகரமே, ஜனங்கள் உன்னைக் குறித்து ஆச்சரியமான காரியங்களைக் கூறுகிறார்கள்.

Psalm 87:3 in English

King James Version (KJV)
Glorious things are spoken of thee, O city of God. Selah.
World English Bible (WEB)
Glorious things are spoken about you, city of God. Selah.
American Standard Version (ASV)
Glorious things are spoken of thee, O city of God. [Selah
Bible in Basic English (BBE)
Noble things are said of you, O town of God. (Selah.)
Darby Translation (DBY)
Glorious things are spoken of thee, O city of God. Selah.
Webster's Bible (WBS)
Glorious things are spoken of thee, O city of God. Selah.
Young's Literal Translation (YLT)
Honourable things are spoken in Thee, O city of God. Selah.

Read in context

  1. 1அவர் அஸ்திபாரம் பரிசுத்த பர்வதங்களில் இருக்கிறது.
  2. 2கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும்சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார்.
  3. 3தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும்.(சேலா.)
  4. 4என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; இதோ, பெலிஸ்தியரிலும், தீரியரிலும், எத்தியோப்பியரிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்;
  5. 5சீயோனைக்குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமானவர் தாமே அதை ஸ்திரப்படுத்துவார்.
Read all of Psalm 87

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.