Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 89:11 in Tamil

வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, பூலோகத்தையும் அதிலுள்ள யாவையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர்.

Vaanangal ummudaiyathu, poomiyum ummudaiyathu, poologaththaiyum athilulla yaavaiyum neerae asthibaarappaduththineer.

Download verse image

Psalm 89:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, பூலோகத்தையும் அதிலுள்ள எல்லோரையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர்.
Open Tamil Contemporary Version
வானங்கள் உம்முடையவை, பூமியும் உம்முடையதே; உலகத்தையும் அதிலுள்ள அனைத்தையும் நீரே நிலைநிறுத்தினீர்.
Tamil Easy Reading Version
தேவனே, பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் உமக்குரியவை. உலகையும் அதிலுள்ள அனைத்தையும் நீரே உண்டாக்கினீர்.

Psalm 89:11 in English

King James Version (KJV)
The heavens [are] thine, the earth also [is] thine: [as for] the world and the fulness thereof, thou hast founded them.
World English Bible (WEB)
The heavens are yours. The earth also is yours, the world and its fullness. You have founded them.
American Standard Version (ASV)
The heavens are thine, the earth also is thine: The world and the fulness thereof, thou hast founded them.
Bible in Basic English (BBE)
Yours are the heavens, and the earth is yours; you have made the world, and everything which is in it.
Darby Translation (DBY)
Thine are the heavens, the earth also is thine; the world and its fulness, thou hast founded them.
Webster's Bible (WBS)
The heavens [are] thine, the earth also [is] thine: [as for] the world, and the fullness of it, thou hast founded them.
Young's Literal Translation (YLT)
Thine [are] the heavens — the earth also [is] Thine, The habitable world and its fulness, Thou hast founded them.

Read in context

  1. 9தேவரீர் சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர்; அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கப்பண்ணுகிறீர்.
  2. 10நீர் ராகாபை வெட்டுண்ட ஒருவனைப்போல் நொறுக்கினீர்; உமது வல்லமையான புயத்தினால் உம்முடைய சத்துருக்களைச் சிதறடித்தீர்.
  3. 11வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, பூலோகத்தையும் அதிலுள்ள யாவையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர்.
  4. 12வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர்; தாபோரும் எர்மோனும் உம்முடைய நாமம் விளங்கக் கெம்பீரிக்கும்.
  5. 13உமக்கு வல்லமையுள்ள புயமிருக்கிறது; உம்முடைய கரம் பராக்கிரமமுள்ளது; உம்முடைய வலதுகரம் உன்னதமானது.
Read all of Psalm 89

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.