Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 89:18 in Tamil

கர்த்தரால் எங்கள் கேடகமும், இஸ்ரவேலின் பரிசுத்தரால் எங்களுடைய ராஜாவும் உண்டு.

Karththaraal engal kaedagamum, isravaelin parisuththaraal engaludaiya raajaavum undu.

Download verse image

Psalm 89:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவால் எங்களுடைய கேடகமும், இஸ்ரவேலின் பரிசுத்தரால் எங்களுடைய ராஜாவும் உண்டு.
Open Tamil Contemporary Version
உண்மையாகவே எங்கள் கேடயம் யெகோவாவுக்குரியது; எங்கள் அரசர் இஸ்ரயேலின் பரிசுத்தருக்குரியவர்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீரே எமது பாதுகாவலர். இஸ்ரவேலின் பரிசுத்தமானவரே எங்கள் ராஜா.

Psalm 89:18 in English

King James Version (KJV)
For the LORD [is] our defence; and the Holy One of Israel [is] our king.
World English Bible (WEB)
For our shield belongs to the LORD, our king to the Holy One of Israel.
American Standard Version (ASV)
For our shield belongeth unto Jehovah; And our king to the Holy One of Israel.
Bible in Basic English (BBE)
For our breastplate is the Lord; and our king is the Holy One of Israel's.
Darby Translation (DBY)
For Jehovah is our shield, and the Holy One of Israel, our king.
Webster's Bible (WBS)
For the LORD [is] our defense; and the Holy One of Israel [is] our king.
Young's Literal Translation (YLT)
For of Jehovah [is] our shield, And of the Holy One of Israel our king.

Read in context

  1. 16அவர்கள் உம்முடைய நாமத்தில் நாடோறும் களிகூர்ந்து, உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள்.
  2. 17நீரே அவர்கள் பலத்தின் மகிமையாயிருக்கிறீர்; உம்முடைய தயவினால் எங்கள் கொம்பு உயரும்.
  3. 18கர்த்தரால் எங்கள் கேடகமும், இஸ்ரவேலின் பரிசுத்தரால் எங்களுடைய ராஜாவும் உண்டு.
  4. 19அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி: சகாயஞ்செய்யத்தக்க சக்தியை ஒரு சவுரியவான் மேல் வைத்து, ஜனத்தில் தெரிந்துகொள்ளப்பட்டவனை உயர்த்தினேன்.
  5. 20என் தாசனாகிய தாவீதைக்கண்டுபிடித்தேன்; என் பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம்பண்ணினேன்.
Read all of Psalm 89

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.