Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 89:17 in Tamil

நீரே அவர்கள் பலத்தின் மகிமையாயிருக்கிறீர்; உம்முடைய தயவினால் எங்கள் கொம்பு உயரும்.

Neerae avarkal palaththin magimaiyaayirukkireer; ummudaiya thayavinaal engal kombu uyarum.

Download verse image

Psalm 89:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீரே அவர்களுடைய பலத்தின் மகிமையாக இருக்கிறீர்; உம்முடைய தயவினால் எங்களுடைய கொம்பு உயரும்.
Open Tamil Contemporary Version
நீரே அவர்களின் மகிமையும் பெலனுமாய் இருக்கிறீர்; நீர் உமது தயவினால் எங்கள் பலத்தை உயரப்பண்ணினீர்.
Tamil Easy Reading Version
நீரே அவர்களின் வியக்கத்தக்க பெலன். அவர்களுடைய வல்லமை உம்மிடமிருந்து வரும்.

Psalm 89:17 in English

King James Version (KJV)
For thou [art] the glory of their strength: and in thy favour our horn shall be exalted.
World English Bible (WEB)
For you are the glory of their strength. In your favor, our horn will be exalted.
American Standard Version (ASV)
For thou art the glory of their strength; And in thy favor our horn shall be exalted.
Bible in Basic English (BBE)
For you are the glory of their strength; in your pleasure will our horn be lifted up.
Darby Translation (DBY)
For thou art the glory of their strength; and in thy favour our horn shall be exalted.
Webster's Bible (WBS)
For thou [art] the glory of their strength: and in thy favor our horn shall be exalted.
Young's Literal Translation (YLT)
For the beauty of their strength [art] Thou, And in Thy good will is our horn exalted,

Read in context

  1. 15கெம்பீரசத்தத்தைஅறியும்ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள்; கர்த்தாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள்.
  2. 16அவர்கள் உம்முடைய நாமத்தில் நாடோறும் களிகூர்ந்து, உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள்.
  3. 17நீரே அவர்கள் பலத்தின் மகிமையாயிருக்கிறீர்; உம்முடைய தயவினால் எங்கள் கொம்பு உயரும்.
  4. 18கர்த்தரால் எங்கள் கேடகமும், இஸ்ரவேலின் பரிசுத்தரால் எங்களுடைய ராஜாவும் உண்டு.
  5. 19அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி: சகாயஞ்செய்யத்தக்க சக்தியை ஒரு சவுரியவான் மேல் வைத்து, ஜனத்தில் தெரிந்துகொள்ளப்பட்டவனை உயர்த்தினேன்.
Read all of Psalm 89

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.