Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 89:27 in Tamil

நான் அவனை எனக்கு முதற் பேறானவனும், பூமியின் ராஜாக்களைப் பார்க்கிலும் மகா உயர்ந்தவனுமாக்குவேன்.

Naan avanai enakku muthar paeraanavanum, poomiyin raajaakkalaip paarkkilum magaa uyarnthavanumaakkuvaen.

Psalm 89:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் அவனை எனக்கு முதலில் பிறந்தவனும், பூமியின் ராஜாக்களைவிட மகா உயர்ந்தவனுமாக்குவேன்.
Open Tamil Contemporary Version
நான் அவனை எனது முதற்பேறான மகனாகவும், பூமியின் அரசர்களிலெல்லாம் மிக உயர்ந்தவனாகவும் நியமிப்பேன்.
Tamil Easy Reading Version
நான் அவனை என் முதற்பேறான மகனாக்குவேன். அவன் பூமியின் முதன்மையான அரசனாக இருப்பான்.

Psalm 89:27 in English

King James Version (KJV)
Also I will make him [my] firstborn, higher than the kings of the earth.
World English Bible (WEB)
I will also appoint him my firstborn, the highest of the kings of the earth.
American Standard Version (ASV)
I also will make him [my] first-born, The highest of the kings of the earth.
Bible in Basic English (BBE)
And I will make him the first of my sons, most high over the kings of the earth.
Darby Translation (DBY)
And as to me, I will make him firstborn, the highest of the kings of the earth.
Webster's Bible (WBS)
Also I will make him [my] first-born, higher than the kings of the earth.
Young's Literal Translation (YLT)
I also first-born do appoint him, Highest of the kings of the earth.

Read in context

  1. 25அவன் கையைச் சமுத்திரத்தின் மேலும், அவன் வலதுகரத்தை ஆறுகள் மேலும் ஆளும்படி வைப்பேன்.
  2. 26அவன் என்னை நோக்கி: நீர் என் பிதா, என் தேவன், என் இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான்.
  3. 27நான் அவனை எனக்கு முதற் பேறானவனும், பூமியின் ராஜாக்களைப் பார்க்கிலும் மகா உயர்ந்தவனுமாக்குவேன்.
  4. 28என் கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; என் உடன்படிக்கை அவனுக்காக உறுதிப்படுத்தப்படும்.
  5. 29அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும், அவன் ராஜாசனம் வானங்களுள்ளமட்டும் நிலைநிற்கவும் செய்வேன்.
Read all of Psalm 89

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.