Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 89:28 in Tamil

என் கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; என் உடன்படிக்கை அவனுக்காக உறுதிப்படுத்தப்படும்.

En kirubaiyai endrendraikkum avanukkaagak kaappaen; en udanpadikkai avanukkaaga uruthippaduththappadum.

Download verse image

Psalm 89:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; என்னுடைய உடன்படிக்கை அவனுக்காக உறுதிப்படுத்தப்படும்.
Open Tamil Contemporary Version
நான் எப்பொழுதும் அவனுக்கு என் உடன்படிக்கையின் அன்பை வழங்குவேன்; நான் அவனோடு செய்யும் உடன்படிக்கை ஒருபோதும் மாறாது.
Tamil Easy Reading Version
நான் தேர்ந்தெடுத்த அரசனை என் அன்பு என்றென்றும் பாதுகாக்கும். அவனோடு நான் செய்த உடன்படிக்கை ஒருபோதும் மாறாது.

Psalm 89:28 in English

King James Version (KJV)
My mercy will I keep for him for evermore, and my covenant shall stand fast with him.
World English Bible (WEB)
I will keep my loving kindness for him forever more. My covenant will stand firm with him.
American Standard Version (ASV)
My lovingkindness will I keep for him for evermore; And my covenant shall stand fast with him.
Bible in Basic English (BBE)
I will keep my mercy for him for ever; my agreement with him will not be changed.
Darby Translation (DBY)
My loving-kindness will I keep for him for evermore, and my covenant shall stand fast with him;
Webster's Bible (WBS)
My mercy will I keep for him for evermore, and my covenant shall stand fast with him.
Young's Literal Translation (YLT)
To the age I keep for him My kindness, And My covenant [is] stedfast with him.

Read in context

  1. 26அவன் என்னை நோக்கி: நீர் என் பிதா, என் தேவன், என் இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான்.
  2. 27நான் அவனை எனக்கு முதற் பேறானவனும், பூமியின் ராஜாக்களைப் பார்க்கிலும் மகா உயர்ந்தவனுமாக்குவேன்.
  3. 28என் கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; என் உடன்படிக்கை அவனுக்காக உறுதிப்படுத்தப்படும்.
  4. 29அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும், அவன் ராஜாசனம் வானங்களுள்ளமட்டும் நிலைநிற்கவும் செய்வேன்.
  5. 30அவன் பிள்ளைகள் என் நியாயங்களின்படி நடவாமல், என் வேதத்தை விட்டு விலகி;
Read all of Psalm 89

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.